பக்கம்:அழகு மயக்கம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

மருதாயி. ச.ே ஜா, நிஜமாகவா? பின் எதற்காக வந்தாய்?

சரோஜா அவர் எப்படி இருக்கிமூர் என்ற பார்க்க ஆசை யாக இருக்கது. அதனுல் பார்க்க வங்கேன். (அழுது கொண்டே) அவரைப் பிரிந்து என்னுல் இருக்க முடிய வில்லை. ஆனுல் அவனைப் பார்க்காமலே திரும்பிப் போவதுதான் நல்லதென்று இப்பொழுது நினைக்கிறேன். அவருக்கு நான் வந்தது கூடத் தெரியக்கூடாது.

மருதாயி அவனுக்குத் தெரியவேண்டும் என்பதுதான் என் ஆசை. நான் இப்பொழுதே போய்ச் சொல்லி....

சரோஜா : அக்கா, வேண்டவே வேண்டாம். அவச்

சுகமாக இருந்தால் அதுவே போதும் எனக்கு.

மருதாயி . சரோஜா, நீ கிஜமாகத்தான் பேசுகிருயா ? உள்ளதைச் சொல்லு; நீ அவனே மறந்துவிட்டாயா ?

சரோஜா : அக்கா, நீங்கள் கூடவா என்னே இப்படிச் சோதனை செய்யவேனும் ? என் மனச உங்களுக்குச் தெரியாதா? நான் அவரை மறக்க முடியுமா?

(அவள் குரலில் துக்கம் பீரிட்டு

வெளிப்படுகிறது.)

மருதாயி : பிறகு எதற்காக உடனே போகவேண்டும்

என்கிருய்?

சரோஜா : வேறு வழி? பத்துக்களுடைய வெறுப்பை கினேத்து அன்றைக்கு கான் ஒடிப்போனேன். இப்பொ ழுது அவருக்குக் கல்யாணம் கடக்கப்போகிறது. அப்படி கடக்கட்டும் என்றுதான் போனேன். கான் மறு படியும் இங்கே கலை காட்டினுல் அவருக்குக்கான் வீண் துன்பம் ஏற்படும். இல்லையா அக்கா ?

மருதாயி: எப்படி சரோஜா கான் உன்னேப் போ என்று.

சொல்லட்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/37&oldid=533815" இலிருந்து மீள்விக்கப்பட்டது