பக்கம்:அழகு மயக்கம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு மயக்கம்

தாயார் : சரி சாமு, கீ இப்படியே பேசிக்கொண்டிருக்

கால் கோமாகிறது.

ராமசாமி : மருதாபி அக்கா வக்துவிட்டார்களா? அவர்

கண்க் கூட்டி வசச் சொன்னேனே!

தாயார் : மருதாபியா? இப்பொழுதுதான் வீட்டிற்கு ஆன் விட்டேன். அவன் அக்கே காணுேமாம். வீடு ஆட்டிக் கிடக்கிதக.

ராமசாமி : எங்கே போயிருப்பார்கள்? இன்ஞெரு

தடவை ஆன் விட்டுப் பாருங்கள்.

தாயார் : அவள் இருத்தால் கூட இந்தச் சமயத்தில் இக்கே லகாட்டான். முகூரித்தத்துக்குப் புறப்படு கிதபோது அவள் எதிரிலே வருவானா?

ராமசாமி : என்ன, மருதாபி அக்கான்கூட வசப்படாதா?

அவர்கள் வாசமல்.

தாயார்: (சத்துப் பெச.அமை இழக்க) சரி. சாமு, உன் இஷ் டம்போல் செய். இதே மதபடியும் ஆள் அனுப்பு கிறேன். அக்கான் அக்கானென்று அவன்தான் உனக்கு அக்கசன், வேக ஒகுத்தரும் அக்காளும் இல்லை, கங்கை பும் இல்லை. உன்ளுேடு ஒகுத்தகுமே பிறக்கவில்லை.

ராமசாமி : ஆமாம். அக்கான், தங்கை, அம்மாள் இக் தன்ன பேரும் இல்லாவிட்டால் இக்கக் கல்யாணம் கடக் குமா? *#ဌ###9; கல்யாணம்? அவர்கள் எல்லாம் வன்து விட்டார்கனா? யார் : வாாமல. இருப்பார்கள்? கேற்று சாயங்காலம் பேசிக்கொண்டிருக்தாயே, மறக்த விட்டாயா?-சின்ன மச்சான்தான் இன்னும் வாவில்லை. ஐந்து மணி செயி விலே அத்து விடுவார்கள்.

சாமச்ாமி : செயில் வரும் கேசம் ஆகிவிட்டதே கான் ஸ்டே

ஆலுக்குப் போப் அவனை அழைத்து வாட்டுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/40&oldid=533818" இலிருந்து மீள்விக்கப்பட்டது