பக்கம்:அழகு மயக்கம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜன: ஐவையோ ரெயில் இன்றைக்குப் பார்த்துத்

தன்ன்.இப்படி பேக் கழிக்க வசவேண்டுமா?

மருதாவி : இன்தக் காலத்தில் என்றைக்குத்தான் செயில்

சரியாக வருகிறது ?

சரோஜா : இருட்டோடு இருட்டாக இந்த காைவிட்டுப் போய்விட்டால் கல்லது. யார் கண்ணிலும் படக்கூடாது. அக்கா, ஈசன் வன்ததைப்பற்றி நீக்கள் பாசிட்த்திலும் சொல்லவேண்டாம்.

மருதாயி : (விசனத்தோடு) கான் பாசிடத்திலே சொல்

லப் போகிறேன்?

சரோஜா: அவரிடத்திலே கூடச் சொல்லக்கூடாது. அவர்

என்னே மறக்துவிட்டு சகமாய் வாழவே அம்.

மருதாயி : கான் சொல்லமாட்டேன். ஆளுல்.

சரோஜா : ஆளுல் என்ன? அப்படியெல்லாம் பேசாதீர் கள். கொஞ்சகாலத்திலே எல்லாம் சரியாகிவிடும். காலம் போகப் போக எல்லாம் மறந்துபோகும்.

மருதாவி: இக்கச் சமயத்தில்கூட ஒரே ஒட்டமாக இடி ராம சாமியிடம் விஷயத்தைச் சொல்லி அக்கக் கல்யாணத் தைத் தடுத்துவிடலாம் என்று என் கெஞ்சு துடிக்கிறது.

சரோஜா : அக்கா, மதபடியும் மஅபடியும் உங்களுக்கு

இன்தச் சபலம் எதற்கு?

மருதாயி : எனக்கென்னவோ காம் பிசியவே மாட்டோம்

என். கான் தோன் மகிறது.

சரோஜா , எல்லாம் இன்னும் கொஞ்ச கோத்தில் கானே தெரியப்போகிறது. பிறகு நீங்கள் எங்கே, கான் எங்கே? என்மேல் உள்ள் பிரியத்தினுல் நீங்கள் என்ன என்னவேச கனவு காண்கிறீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/42&oldid=533820" இலிருந்து மீள்விக்கப்பட்டது