பக்கம்:அழகு மயக்கம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#ff அது து மயக்கம்

தாயம்மாள் :

கொள்கிறேன். இ **、 ö事弃。 தான்போய் கால ဌိ ဂ္ယီ

கொண்டு வருகிறேன்.

பொன்னு : போம்: , சினமும் త3:2 க்குழம்பெ வைக்

கி.மூப். வேண்டாம்.

மோ

姬 * چاهمي ు _ ^ __ ༣༩མསྡ༨ - தாயமமான க ைகூட at : ) கடைககு

என்னவோ. ைேய கை வா. குழாயிலே கண்ணிர் பிடித்து வைக்கவில்லையா?

(குடக்கை எ க்கப் பார்க்

கிருள்.) பொன்னு கம்பி விட்டால்கானே? சும்ம அழுகிருன்.

எப்படிப் போகிறது? - தாயம்மாள் : இனிக் தண்ணிருக்கு எங்கே போகிறது? சாயங்காலம் வரையிலும் குழாயிலே கண்ணிக் வாது. அக்க மாடிவிட்டு ஐபா கேணியிலாவது ஒரு குடம் சேந்தி வருகிறேன்.

(குடக்கை எடுத்துப் புறப்படு

கிருள். பொன்னு : அம்மா, அங்கே போகாதே, வைவார்கள். தாயம்மாள் : என் வைவார்கள்? பொன்னு: நம்மைப் பார்த்தால் பிச்சைக்காரிபோல இருக் கிறதாம். எல்லாம் கிழிக்கதை உடுக்கிக்கொண்டு வரு கிருேமாம். அதற்குத்தான் வாக்கூடாது என்கிருர்கள்.

鬱 * (தாயம்மாள் முகத்தில் விசனத் தின் சாயல் படர்கிறது; சிறிது தயங்கி கிற்கிருள். பிறகு குடத்தை எடுத்துக்கொண்டு வெளியே செ ல் கி ஆ கன். பொன்னு தீயை ஊதி அடுப் பைப் பார்த்துக் கொண்டிருக் கிருள். வீட்டில் புகை சூழ் கிறது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/56&oldid=533834" இலிருந்து மீள்விக்கப்பட்டது