பக்கம்:அழகு மயக்கம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவன் 55

கமலம் : அது கான் அக்கா எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது. இரண்டு மாசத்துக்கு வேளை வேண்க்கு கல்ல ஆகாசத்தைக் கொடுத்து உடம்பைக் கவனிக்க வேனும். கான் என்ன செய்யட்டும்? கையிலே இருக்க காசெல்லாம் செலவாய் விட்டது. இப்போது அவரும் வேலைக்குப் போக முடியாது.

தாயம்மாள் ; நீ வேலை செய்வதில்லையா?

கமலம் : அவர்தான் இத்தனை நாளாகச் சம்பாதிச்சப் போட்டார். என்ன வேலைக்குப் போகவேண்டாம்

என்று சொல்லிவிட்டார்.

தாயம்மாள் : ககைகட்டு இருக்தால் விற்றுச் செலவு

. பண்ணலாமே?

கமலம் : இருந்ததெல்லாம் போன மாசத்திலேயே வித்த விட்டேன். ஆஸ்பத்திரியிலே இருந்தபோதே எல்லாம் நீர்க்கது. ஏதாவது வேலை கிடைத்தால்தான் அவரைக் காப்பாற்ற முடியும்...அக்கா, கான் எங்கெல்லாமேச அலேந்து பார்த்து விட்டேன்; கல்ல சம்பளத்தில் ஒரு வேலையும் கிடைக்கவில்லை.

தாயம்மாள் : என் பா டு ம் திண்டாட்டமாகத்தான்

இருக்கிறது.

கமலம் : அக்கா, உன்னிடத்திலே உதவி கேட்க எனக்கு அவமானமாக இருக்கிறது. இருக்தாலும் வழியில்க். அவர் உயிர் பிழைக்க கான் என்ன செய்யவும் தயார். அக்கா, உன்னேக் கெஞ்சிக் கேட்கிறேன். ஏதாவது வேலேக்கு வழியிருந்தால் சொல். மாசம் ஒரு முப்பது ரூபாயாவது கிடைத்தால்தான் அவர் உயிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/65&oldid=533843" இலிருந்து மீள்விக்கப்பட்டது