பக்கம்:அழகு மயக்கம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

轟體」 அழகு மயக்கம்

களே உயிர் வாழச் சம்மதித்தாய்? உன்னுடைய கலைகடய விருப்பமும் அதுதானே? கருளுவதி அம்மா,அக்கவிாவம்சம் அற்.அப்போகக்கூடா

தென்பதைான் இப்பொழுதும் என்னுடைய கவலே. ஜவாஹர்பாய் அதைப்பற்றி கான் முடிவு செய்து விட்டேன். இன்ஜி அ. உதயகனத் தாங்க வழியின் மூலம் ாகசியமாக வெளியே அனுப்பிவிடலாம். நீயும் அவ அடன் செல்லவேண்டும், கருளுவதி: உங்கக் இங்கே விட்டு விட்டா? ஜவஹர்பாய்: ஆமாம், உகயன் இன்னும் சிறு குழக்கை. உண்விட்டுப் பிரிக்கிருக்கால் அவன் எங்கிப் போய் கிடுவான். கருளுவதி. அவன் உங்களிடன்தானே உயிராக இருக் கிமுன் : கீக்கன்தான் அவளுேடு போகவேண்டும். உங்கண் இங்கு விசோதிகளிடையே விட்டுவிட்டு கான் போகமாட்டேன்.

(பேச்சிலே உறுதி தொனிக்

கிறது.! ஜவாஹர்பாய் கீ இங்கிருந்து என்ன செய்வாய்? கருளுவதி (கம்பீரமாக) நீங்கள் எதைச் செய்வீர்களோ அதை கான் செய்கிறேன். என் உடம்பில் அதிக வலிமை இருக்கிறதே? ஜவாஹர்பாய் நீ என்னதான் செய்வாய் ? சொல்

பார்க்கலாம். கருணுவதி. நீங்கள் என்ன கட்டளையிட்டுச் செல்கிறீர்

கனோ, அதைச் செய்கிறேன்.

ஜவசஹச்பாய் அது இருக்கட்டும், உன் இஷ்டப்படி கடப் பதாகுல் இக்க கிலேமையைச் சமாளிக்க நீ என்ன செய்வாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/70&oldid=533848" இலிருந்து மீள்விக்கப்பட்டது