பக்கம்:அழகு மயக்கம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கணம் 磷

கருளுவதி : எனக்கு ஒன்அ. கேசன்றுகிறது; அதை

நீங்கள் ஆமோதிப்பதாக இருக்கால்.......

ஜவாஹர்பாய் வெளிப்படையாக உனது யோசனையைக்

சொல். இதில் என்ன தயக்கம்?

கருளுவதி : மக்கு உதவி புரிய டெல்லி அாசக

அழைக்கலாம். ஜவாஹர்பாய் (கோபத்துடன்) என்ன சொன்னும்: ட்ெல்வி அாசன் அந்த ஹுமாயூனேயா? உன் கணவன் ஏமாற்றித் தோல்வியுறச் செய்த அக்க வஞ்சகன் பாபருக்குப் பிறந்த மகனேயா? கருளுவதி : உங்கள் மகனே பாபர் ஏமாற்றி ஜயித்தக

மெய்தான். - ஜவாஹர்பாய் அங்கத் தோல்வியினலேயே மனது உடைந்து என் மகன் இறங்தது உனக்குத் தெரியாதன்

ஜவாஹர்பாய் அப்படி இருக்திம் இந்த வார்க்கைகை

நீ சொல்லலாமா? கருணுவதி : நான் பாபரின் உதவியை நாடவில்லையே! அவர்தான் இறந்து போய்விட்டாாே கான் ஹுமாயூன் உதவியைத்தான் கேட்க விரும்புகிறேன். ஜவாஹர்பாய் சுருளுவதி, நீ சஜபுக்கி மங்கையா? கணவனே வஞ்சிக்க கயவனின் மகன் உதவியை நீ கன் விலும் கருகலாமா? அதற்குப்பதிலாக இக்கப் பகதுரின் படைக்கு நடுவே புகுந்து, வீராவேசத்தோடு போர் செய்து §೧FT#55 புகுவது தமது குலக் ர்ேச்சிக்கு உகந்த கென்று உனக்குப் படவில்லையா? கருணுவதி : அம்மா. நான் போருக்குப் பயப்படவில்லை. என் உயிருக்கும் பயப்படவில்லை. ஆனுல் இன்று உங்கள் இளைய மகனுக்கும், மக்கிரி பிரதானிகளுக்கும் உள்ள மனவேற்றுமையைப் பயன் படுத்திக் கொண்டு, பேடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/71&oldid=533849" இலிருந்து மீள்விக்கப்பட்டது