பக்கம்:அழகு மயக்கம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

舒忍 , , , , கக்

கனமாகப் போருக் இருகப் பகதுரை முன் ಟೆ.!!! க்த, அவன் *...* * :

மீட்டு வரவேண்டா :

ஜவாஹர்பாய் விக் க்கை என் மகனென். சொல்

லிக் கொள்ளவும் 场狩函湾” க்கு வெட்கமாயி ருக்கிறது.

கருளுவதி : .அவருக்கு அ.துபவம் போகாத இளம் வய தாகையால் சபையோர்களோடு ஏகே விசோதம் செய்து கொண்டு விட்டார். அதை அக்க்க இந்த வஞ்சகன் அவர் கோட்டைக்கு வெளியே சென்றிருக்க தருணத்தில் சிறைப் பிடிக்க்ை கொண்டானே, அவ லுக்குத் தகுக்க கண்டனே கொடுக்க வேண்டாமா? ஜவாஹர்பாய் ஹாமாயூனும் இக்கப் பகதுரைப்போல ஒரு மிலேச்சன்தானே? அவன் உனக்கு எப்படி உதவிக்கு வருவான்? கருணுவதி அவர் திச்சயமாக வருவாரென். கான்

கம்புகிறேன். வாஹர்பாய் ! நீ இந்த மிலேச்சர்களே யெல்லாம் ஜவாஹா . ago. ." . - *

மனிதர்களென்று கினேத்துக் கொண்டிருக்கிருய், கமது கேசத்திற்குள் புகுத்து அவர்கள் எத்தனையோ அட்டு

•. w o - x- க யம் செய்திருப்பகைக் கண்ட பிறகும் உனக்கு இது தெரியவில்லையே! கருணுவதி : அவர்கள் எல்லோரும் அப்படிக் கொடிய

வர்கள் என்று கான் கருதவில்லை. ஜவாஹர்பாய் அக்க சாட்சஸ்ர்களில் நல்லவனென்றும்

-- - w 哗 ஒருத்தின் இருப்பானு: கருளுவதி : ஹுமாயூனே அரக்கனுக கினேக்க என்னுல்

முடியாது. ஜவாஹர்பாய் : பாபரின் மகன்தானே அவன்?

கருளுவதி : ஹுமாயூன் சுத்த வீரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/72&oldid=533850" இலிருந்து மீள்விக்கப்பட்டது