பக்கம்:அழகு மயக்கம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

轎 அழகு வைக்கம்

பசக்தி : அக்க தர்மம் சாஜபுத்திசலுக்குத்தான் தெரி

வும். இந்த மிலேச்சலுக்கு.

கருளுவதி சான் அவரை அப்படித் தாழ்வாக மதிக்க

வில்லை. அவர் ஒரு சுத்த விார்.

பாக்ஜி : அப்படி வருவதாகுலும் ஹுமாயூன் இப்பொ ழுது லக்கானத்தில் நெருக்கடியான போரில் ஈடுபட்டி குக்கிமூன். அங்கிருந்து இங்கு வா எத்தனே கானா குமோ? அது வசை காம் தாக்குப் பிடிக்க வேண்டு மல்லவா?

ககுளுவதி : சைன் முன்பே அவர் உதவியை சாட விரும்பி னேன். ஆகுல் ராணியம்மாள் அதற்கு இணங்கவில்லை. இன்.அ என் இஷ்டப்படி அவருக்குக் கடிதம் அனுப்ப சைம் அல்லவா?

பாக்ஜி ; உங்கள் ஆனேக்கு எதிர் தான் சொல்லமாட் டேன். ஆளுல் தங்கள் கணவருக்கு கேர்ர்ததை எண் கணிப் பார்த்தால்........?

கருணுவதி : இன்று சித்தாசைக் காக்கவேண்டுமானுல்

ல்ே. வழி கிடையாது.

பாக்ஜி ; ஹுமாயூன் வருவானென் அ வைத்துக்கொண் டாலும், இன்னும் குறைக்க த மூன்று கான்கு கசட் களுக்கு காம் பகதாசை உள்ளே புகவிடாமல் காக்க வேண்டும்.

ககுளுவதி : ஆமாம்; காளேக் காலேயில் யுத்த முனேக்கு கான் செல்லுகிறேன். சாணி ஜவாஹர்பாய் பிடித்த லான் இன்னும் மங்கிப் போகவில்லை பல்லவா?

பாக்ஜி : கருளுவதிதேவி, நீங்கள் அர்ஜுனசிங்கின் வீரத் தங்கை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனல் மீதியிருக்கும் கம் வீரர்களே முன்னின்று கடத்தும் பாக்கியம் எனக்குக் கிடைக்கக் கூடாதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/78&oldid=533856" இலிருந்து மீள்விக்கப்பட்டது