4. - *Ay 、寝警系癸雳1盘 71
- هم ع * * * ۳ م. م «م-n ما குச் சகோத னுகி விடுகிருன். ஆபத்துக் காலக்சில் அவன் உசவிக்கு வரவேண்டும்.
சேதிைபதி : பாதுகா, எனக்கு அந்த வழக்கமெல்லாம் தேவையில்லை. நீங்கள் இப்பொழுது கினைக்கிறபடி செய்தால் நமது ராஜ்யத்திற்கே ஆபத்து வக்துவிடும்.
ஹாமாயூன் : இந்த சாத்யம் எனக்குப் பாம்பசைச்சொக்
கல்லவே? போனுல் பரவாயில்லை.
சேனதிபதி நீங்கள் கொஞ்சம் கிதானமாக யோசிக்க வேண்டுமென்று வேண்டுகிறேன். இந்தப் போரிலே கோல்வி பென்ருல் பிறகு நமக்குத் தஞ்சம் புகக்கூட இந்திய ாவில் இடம் இராது.
ஹாமாயூன் : சேணுகிபதி, விணுகக் காலதாமதம் செய்து கொண்டிருக்கவேண்டாம். நான் சித்துருக்குப் போகா மல் இருக்க முடியாது. அதனுல் எனக்கு என்ன தோல்வி ஏற்பட்டாலும் சரி.
(முன்பே முடிவு செய்துவிட் டது போலப் பேச்சு உறுதி யோடு வருகிறது.) சேனதிபதி : பாதுஷா, கான் உங்களுடைய ஊழியன்; நீங்கள் இட்ட பணியைச் செய்வதுதான் எனது வேலை. ஆனுல் ஒரு பெண்ணுக்காக நீங்கள் ராஜ்யம் இழந்து விடுவகை நான் விரும்பவில்லை.
ஹாமாயூன் : (அதட்டிய குரலில்) என்ன சொன்னுய் ! பெண்ணுக்காகவா? அவனிடம் ஆசை என்ரு கினேக் கிருய் ?
சேளுதிபதி : இந்த கெருக்கடியான சமயத்தில் அதைச் சுட்டிக் காண்பிக்காமல் இருக்கமுடியவில்லை.......மன் னிக்க வேண்டும். -
[LrsæfSassör.]