பக்கம்:அழகு மயக்கம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அ | ந ம யக்கம்

சேனதிபதி

۶.ته

ங்கிப் புறப்படுகி.மூன். யூன் .ே ய | ச இன

~s

கடமா கி.மூன்.)

காட்சி நா ன்கு

இரவு 12 மணி இ க்கும். சித்தார்க் கோட்யிைன் அரச வையில் கருளுவதியும் தியோலி இளவரசனும் உரையாடிக் கொண்டிருக்கிருச்கள். பாக்ஜி: கருணுவ தி கேவி, இக்க இரண்டு காட்களாக உங்களுடைய விர பாக்கிரமக்காலேயே நமது கோட் டைக்குள் பகைவன் தழையாதபடி கடுத்து விட்டிர் கள். கருளுவதி : நான் துருக்கி என்ன செய்துவிட முடியும்? எல்லாம் நம் விார்களின் தியாகக் கால்தான் முடிங் தி.தி. பாக்ஜி ஐக் நாற விபர்களே வைத்துக்கொண்டு மதிலில் ஏற்பட்ட பிளவைப் பாதுகாப்ப தென்ருல் சாமானிய ாைன காரியமாகுமா அது ? கருளுவதி : தியோலி இளவரசே, என்னைப் புகழ்த்தது இருக்கட்டும். காளேக்கு என்ன செய்யலாம்? சொல்லுங் கள். பாக்ஜி : கோட்டைக்குள்ளே இப்பொழுது நாற்றைம் பது வீரர்கள்தாம் இருக்கிருச்கள். அவர்களிலும் பாதிப்பேர் காயமடைந்தவர்கள். இருந்தாலும் அவர் கள் சண்டையிடத் துடித்துக்கொண்டிருக்கிருச்கள். கருளுவதி : இன்னும் ஒரு கானேக்கு மதிலைக் காக்க

முடியுமா? பாக்ஜி : சாதாரணமாக இந்த வீரர்கள் பகதுரின் பெரிய சேனைக்கு முன்குல் ஒரு மணி கோக்தான் கிற்கமுடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/84&oldid=533862" இலிருந்து மீள்விக்கப்பட்டது