பக்கம்:அழகு மயக்கம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புடமிட்ட பொன்

5ாகரிகமான ஒரு மாளிகையில் ஒரு விசாலமான அறை. சிற்றுண்டி அருந்துவதற்கு உபயோகிக்கும் மேஜை மத்தியிலே இருக்கின்றது. சுற்றிலும் காற்காலிகன் பேச்டப்பட்டுள்ள்ன. மாலை நேரம். லக்ஷ்மி நாற்காலியில் உற்சாகம் இல்லாமல் சிந்தனையோடு அமர்ந்திருக்கிருன். அவளுக்கு முப்பத்திரண்டு வயசாலுைம் பார்வைக்கு இனம் பெண் போனனே தோன்றுகிருள். அவளுடைய ஒரே மக ளான லலிதாமேஜையின் மேல் சாய்ந்துகொண்டு தாயுடன் பேசிக்கொண்டிருக்கிருள். அவள் தாராளமாகப் பயமின் றிப் பேசுவதிலிருந்து செல்வமாக வளரும் ஒரே குழந்தை என்பதை அறியலாம். அவளுக்குப் பதின்ைகு வயதிருக்க லாம். பாவாடை உடுத்து மேலே தாவணி அணிக்திருக் கிருன். தாயைப் போலவே கல்ல, அழகி. அவளுடைய அகன்ற கண்களிலே ஒரு பரபரப்புக் காணப்படுகிறது.

லலிதா : அம்மா, மேஜையின் மேல் புஷ்பக் கிண்ணன் கன் வைத்து அலங்கரிக்க வேண்டாமா? தேநீர் அருச் தும் கோம் வத்துவிட்டதே?

லகங்மி : கோமானுல் ஆகிறது; தினமும் மேஜையை அலங்காசம் செய்கிருேமா என்ன? இன்று மட்டும் எதற்காக?

லலிதா : அப்பாவுக்குத்தான் அதைப்பற்றி யெல்லாம் கவலையே கிடையாது. அவர் எதையாவது சின்கனே செய்துகொண்டே சாப்பிட்டு விட்டுப் போய்விடுவர். எது எப்படிக் கிடக்தாலும் அவருக்குக் கெயோத ஆகுல் இன். அந்த கடிகர் மிஸ்டர் மோசன் சரு கிருரே; அவருக்கு இப்படி இருந்தால் பிடிக்குமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/89&oldid=533867" இலிருந்து மீள்விக்கப்பட்டது