பக்கம்:அழகு மயக்கம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அழகு வைக்கக்

லக்ஷ்மி , அவருக்குப் பிடிக்காவிட்டால் பேசிகை அப்பா இஷ்டப்பட்ச சகை காம் என் இன்ம புதிதாகச் செய்யவேண்டும்? வலிதா இருந்தாலும் ஒரு விருத்தானி வரும்போது

எல்லாம் அழகாக இருக்கவேண்டாமா? லகஷ்மி உனக்குத்தான் அச்ச விருத்தானியைப்பற்றியே கிண்ணப்பு. யார் அவரை இங்கே அழைத்தார்கள்: தாமாகவே வருகிறவருக்கு இது போதும். லலிதா : அம்மா, மேஜையின்மேல் விசிப்பை விரித்துப்

புஷ்பங்கண் வைக்கட்டுமா? லகஷ்மி : (விருப்பம் இல்லாமல்) என்னவோ உன் இன்.

டம் போல் செய். லலிதா : (விரிப்பை விசித்துக்கொண்டே) ஏன் அம்மா, அப்பாவுக்குப் பிரியமில்ாைதசைச் செய்யவேண்டா மென்முயே: அப்போ.ை அப்பாவுக்குப் பிரியமானதை யெல்லாம் செய்வாயா? லகஷ்மி ஆமாம், கிச்சயமாகச் செய்வேன். அதில்

என்ன சக்தேகம்? லலிதா : அப்படியாகுல் _ன் மிஸ்டர் மோகனிடம் சென். அபிநயம் பழகிக்கொள்வதை அப்ப விரும்பு கிருசே, நீ ஏன் வேண்டாமென்கிருய்? லகஷ்மி (சட்டென்ம) அதி வே. விஷயம், லலிதா. லலிதா , ஆமாம்; உனக்கு இஷ்டம் இல்லாவிட்டால்

அது வேம் விஷயமாகிவிடும்! லகஷ்மி உனக்குச் சதா இகே பேச்சுத்தான். உன்னே

காட்டியம் பழகவிட்டதே கப்பென் அ தெரிகிறது. லலிதா மட்டும் கல்யாணமாகிற வரைக்கும் பழகிக்

கொண்டிருக்காயாமே? லகஷ்மி ஆமாம். அப்படிப் பழகியதால்தான் அது

பயனற்ற தென் அ தெளிக்க வேண்டாமென்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/90&oldid=533868" இலிருந்து மீள்விக்கப்பட்டது