பக்கம்:அழியா அழகு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரதனும் குகனும் 161

எதிர்கொள்வான் வருகின்ற வயவேந்தன்

தனக்கண்ணுற் றெழிலி காண அதிர்கின்ற பொலந்தேர்கின் றரசர்பிரான் இழிந்துழிச்சென் றடியில் வீழ முதிர்கின்ற பெருங்காதல் தழைத்தோங்க

எடுத்திறுக முயங்க லோடும் கதிர்கொண்ட சுடர்வேலான் தனகோக்கி

இவைஉரைத்தான் களிப்பின் மிக்கான், !

தன்னை எதிர்கொள்ள வருகின்ற உரோமபதனேக் கண்டு மேகமும் காணும்படி முழங்கும் தேரில் கின்றும் சக்கரவர்த்தியாகிய தசரதன் இறங்கியபொழுது உரோம பதன் தசரதன் திருவடியில் வீழ, தசரதன் எடுத்து இறுக முயங்கினன்.

இங்கே, உரோமபதன் தசரதன் அடியில் வீழ்ந்து பணிய, அவன் எதிரே தானும் வீழ்ந்து பணியாமல் எடுத்து இறுகத் தழுவிக் கொண்டான் தசரதன்.

இரண்டாவது எடுத்துக்காட்டு

மிதிகலயில் திருமணத்தை எதிர்நோக்கி இராமன் இருக்கிருன். அப்போது தசரதன் மிதிலேக்கு வருகிருன். இருவரும் சக்திக்கிருர்கள்.

அணிகம்வங் த,தொழச்

கடிதுசென் றரசர்கோன் இனியபைங் கழல்பணிக்

தெழுதலும் தழுவினன்.

1. திருவவதாரப் படலம், 60. எழினி . மேகம். இழிந்துழி .

இறங்கியபொழுது. முயங்கலோடும் - தழுவியவுடன்.

வ. 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/169&oldid=523371" இலிருந்து மீள்விக்கப்பட்டது