162 அழியா அழகு
மனுவெனுக் தகையன்மார்
பிடைமறைக் தனமலைத் தனிநெடுஞ் சிலஇறத்
தவழ்தடங் கிரிகளே. ' சேனைகள் தன்னைத் தொழ இராமன் விரைவிலே சென்று தசரதனுடைய காலில் விழுந்து பணிந்து எழுங் தான், உடனே தசரதன் தழுவினன். அவன் மார்பில் இராமன் தோள்கள் மறைந்தன, -
இங்கே அடி வீழ்ந்தவன் இராமன்; தழுவினவன் தசரதன்,
மூன்ருவது எடுத்துக்காட்டு
அப்படியே இலக்குவன் வந்து தசரதனே அடி பணிந்து எமு, அவனத் தசரதன் தழுவிக் கொள்கிருன்.
இளையபைங் குரிசில்வக்
தடிபணிக் தெழுதலும் தளைவரும் தொடையல்மார்
புறஉறத் தழுவினன். '
நான்காவது எடுத்துக்காட்டு
சித்திர கூடத்தில் இருந்த இராமனேக் காணப்
பரதன் வருகிருன். அவன் இராமன் அடியில் வந்து வீழ, இராமன் அவனைத் தழுவிக் கொள்கிருன்.
1. எதிர்கோட் படலம், 23. அணிகம் படை. அரசர்கோன் - தசரதன். சில இற-வில் முறியும்படி. .
2. எதிர்கோட் படலம், 24. இளய பைங்குரிசில். லட்சுமணன். தண் - கட்டுதல். தொடையல். மாலை. • .