பக்கம்:அழியா அழகு.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே நினைப்பு 1893

பேச்சிலும் மலர்வதோடு அவனுடைய சார்புடையவர்க: ளிடத்திலும் அது புலகிைறது. யாவரும் ஒரே கினேப்பை யுடையவர்கள் என்பதைக் காட்டப் பல நுட்பமான நிகழ்ச்சிகளே அவன் அமைத்திருக்கிருன். யாவரும் ஒரே சுருதியில் பேசுகிருர்கள். இன்தச் சில உதாரணங்களால்,

Isrss& 56.Jssip,

இராமன் அயோத்திமா நகரை விட்டுக் காடு செல்வத்: தொடங்கிக் கங்கையைக் கடக்கிருன். அப்பொழுது குகன் எதிர்ப்படுகிருன். இராமனுடன் பிறந்த தம்பியர் மூவர். அவனுடன் பிறவாத தம்பியர் மூவர், பின் மூவரில் முதல்வன் குகன். அவனைச் சக்தித்து அவனுடைய அன்பின் வலிமையைக் கண்டு மனமுருகி, "நீ என் தம்பி’ என்று. இராமன் கூறுகிருன். 'கானும் உன்னுடன் வருகிறேன்' என்று கூறிய குகனப் பார்த்து. "நீ என் உயிரனைய தம்பி; இதோ இருக்கும் லட்சுமணன் உன் தம்பி, சீதை உன் அண்ணன் மனைவி; இந்த உலக முழுவதும் ஆளும் உரிமை. உனக்கும் உண்டு; அந்தத் தொழிலுரிமையில் பங்கு கொள்: பவன் நான்' என்று நெருங்கிப் பேசுகிருன்,

அன்னவன் உரைகேளா

அமலனும் உரைகேர்வான்: "என்உயிர் அனையாய்ரீ:

இளவல்உன் இளையான்: இக் கன்னுத லவள்கின்கேள்:

நளிர்கடல் நிலம்எல்லாம் உன்னுடை யது; கான்டன்

தொழிலுரி மையின் உள்ளேன். '

1. கங்கைப் படலம், 88. அன்னவன் - குகன், அமலன் . இராமன். தன்னுதல் - சீதை. கேள் . உறவினள். தளிர் கடல் - குளிர்ச்சியையுடைய கடல். . - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/197&oldid=523399" இலிருந்து மீள்விக்கப்பட்டது