இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காந்த மாமணி 213
மணியும் இரண்டிடத்திலும் தெளிவாக இருப்பதைக் காணலாம். இப்பொழுது திருத்தமான பாடல் வருமாறு.
விரிமழைக் குலம்கிழித்
தொளிரும் மின்னெனத் கருகிறத் தரக்கியர்
குழுவிற் கண்டனன். உருகிறத் தொருதனிக்
கொண்டல் ஊழியான் இருநிறத் துற்றவேற்
கியைக்த காந்தத்தை.