பக்கம்:அழியா அழகு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அழியா அழகு

இரக்கம் இன்மைஅன் ருே.இவ் வுலகங்கள் இராமன் பரக்கும் தொல்புகழ் அமுதினைப்

பருகுகின் றதுவே? இவ்வாறு கைகேயி இரக்கமின்றி மாறுவதற்கு முன் து.ாய நெஞ்சினளாகவே இருந்தாள். இராமனேயே தன் மகளுக எண்ணி அன்பு செய்தாள் . கப்பன், கதைப் போக்கில் இந்த உண்மையைப் புலப்படுத்துகிருன்.

இராமனுக்கு முடிசூட்டுவதென்பது சிச்சயமாயிற்று. நகரம் முழுவதையும் அலங்காரம் செய்து கொண்டிருக் தார்கள் மக்கள். இந்தச் செய்தியை முதல் முதல் மந்தரை கைகேயிக்கு அறிவித்தாள். அந்தக் கொடுமனக் கூனி விரும்பாத செயல் இது. அதனல் கைகேயியின் உள்ளத்தில் பொருமையை எழுப்பும் வகையில் செய்தியைச் சொன்னுள் . கூனி வந்தபோது கைகேயி பாற்கடலில் பவள வல்லி யைப்போல அணையின்மேல் கிடந்தாள். அவள் காலேத் தீண்டிக் கும்பிட்ட கூனி நஞ்சைக் கக்கத் தொடங்கிள்ை. 'நன்ருயிருக்கிறது உன் தூக்கம்! தன்னே விழுங்கும் பாம்பு அணுகும்போதும் ஒளி வீசிக் கொண்டிருக்கும் சந்திரனேட்போல, பெரிய துன்பம் உன்னை அணுகிக்கொண் டிருக்கவும், அதுபற்றி வருந்தாமல் தாங்குகின்ருயே!" எனருள. -

கைகேயி அதைக் கேட்டு, 'எனக்கு என்ன துன்பம் வந்தது? என் குழந்தைகள் செளக்கியமாக இருக்கிருர்கள். அவரவர்கள் அறநெறி திறம்பாமல் வாழ்கிருர்கள். இப்படி இருக்க, எனக்கு எந்த இடர் வரும்' என்று கூறிள்ை அதுமட்டும் அனறு. "புகழ்வதற்கரிய நல்ல மக்களைப் பெற்ற யாவரும் துயரத்தை கீத்து நன்மையைப் பெறு வார்கள். உலகத்துக்கெல்லாம் வேதம்போல கலம் பயக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/64&oldid=523266" இலிருந்து மீள்விக்கப்பட்டது