பக்கம்:அவள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மா 15


"அட நீ எப்போ வந்தே?”

இப்போ எனக்கு நன்றாகப் புரிந்தது, அம்மாவுக்கும் அவள் செடிகளுக்குமிடையே பாஷை.

கண்ணிர் மறைத்தது.

தலையைக் குனிந்துகொண்டு, சாமர்த்தியமாக வெளியேறி விட்டேன்.

உலகத்துக்கெல்லாம் ஒரே தொப்புள் கொடி.

அம்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/59&oldid=1496229" இலிருந்து மீள்விக்கப்பட்டது