பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51


நீ எங்கு இருந்த போதும்-என்
இதயம் உன்னை வாழ்த்தும்-தாய்
அன்பு உன்னைக் காக்கும்-நீ
அழுவ தேனடா-உறங்கி
அமைதி காணடா.
(சின்ன)


பங்காளிகள்-1961


இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்: P. சுசிலா