பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56


ஜீவகன்: சிரிப்பது தான் உலகத்திலே கவலைக்கு மருந்து
திகட்டாத அமுதமாக இனித்திடும் விருந்து -
-(அரும்பு)

மருத நாட்டு வீரன்-1961


இசை  : S.V. வெங்கட்ராமன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன்,
P. சுசிலா