பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64


பெண்கள்: சங்கத் தமிழ் மொழி

கொஞ்சும் வர்ணக்கிளி

எங்கள் இரு விழி நீ-கண்ணே

இன்பம் தரும் ஒளி நீ!...

எங்கள் இரு விழி நீ!...

பிள்ளைக் கனியமுது-1958


இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. சௌந்தரராஜன் & P. சுசிலா