பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92



இருவரும்: அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உ றங்கிடுமா?-காதல்
கண்கள் உறங்கிடுமா?

பெற்ற மகனை விற்ற அன்னை-1958


இசை: மெல்லிசை மன்னர்கள்
எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்கள் : A.M. ராஜா & P. சுசீலா