பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

comprehend

95

conceive



comprehend (v) - பொருள் உணர்.comprehension (n) - பொருள் உணர்தல்.comprehension passage - பொருள் உணர் பகுதி comprehensible (a) comprehensibility (n),
comprehensive (a) - அனைத்தையும் உள்ளடக்கிய. (n) அனைத்தும் அடங்கிய, Comprehensively (adv). Comprehensiveness (n) - comprehensive insurance - comprehensive School- அனைத்துத் திறப் பள்ளி.
compress (v) - அழுத்து,இறுக்கு, (காற்று) தெரிவி (கருத்து)பட்டை. compression (n)- அழுத்தம், இறுக்கல். compressor (n) -இறுக்கி.
Comprise (V) - ஊறுப்பாகக் கொண்டிரு.
compromise (n) - இணக்கத் தீர்வு, ஒத்திசைவு, உடன்பாடு, ஒப்பந்தம் (V)-இணக்கம் உண் டாக்கு, இடருக்குள்ளாகு, மாற்று, நலிவுறச் செய்.
compulsion (n) - கட்டாயம்,தூண்டல்.
compulsive (a) - கவர்ச்சியுள்ள,நாட்டமுள்ள, வலியச் செய்யும்.compulsively (adv).
Compulsory (a)- கட்டாய.compulsorily (adv). Compulsory subject- கட்டாயப் பாடம்.
Compunction (n)- மன உறுத்தல்.


computation (n) - கணக்கிடல்.computational (a) - கணிப்பொறியைப் பயன்படுத்தும்.
compute (v) - கணிப்பொறி கொண்டு கணக்கிடு. computing(n) - கணிப்பொறி கொண்டு கணக்கிடல்.
computer (n) - கணிப்பொறி,கணினி, கணிப்பி.
Computerize (v) - கணிப்பொறி கொண்டு வேலை செய். computerization (n)- கணிப்பொறி வய மாக்கல்.
comrade (n) - தோழர்.comradely (adv), comrade -in-arms- உடன் வீரர்.
concatenation (n) - தொடர் நிகழ்ச்சிகள். concatenate (v) - தொடர்ச்சியாக நிகழ்.
concave (a)- குழி concave lens- குழி வில்லை. concave mirror- குழியாடி.concavity(n)- குழிந்திருக்கும் தன்மை,குழிவு,குழி பரப்பு.
conceal (v)- மறை.concealment (n)- மறைத்து வைத்தல்.
concede (v) - ஒப்புக் கொள்,விட்டுக் கொடு, அனுமதி.
conceit (n) - செருக்கு,செம்மாப்பு,செயற்கைச் சொற்புரட்டு. conceited (a).conceitedly (adv).
conceive (v) - கருவுறு,கற்பனை செய்,கருது. conceivable (a) conceivably (adv).