பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

concourse

97

conduct



ConCourse (n)- கூட்டம்,மக்கள் திரள்.
concrete (a)- பருப்பொருளான(n)- காரை(x abstract)
concretion (n)- இறுக்கம்.
concubine (n) - காமக் கிழத்தி,ஆசை நாயகி.
concupiscence (n) - காமம்.
concur (v) - உடன்படு,ஒத்து நிகழ்.
Concurrence (n) - உடன்பாடு,ஒத்திசைவு.Concurrent (a) - ஒரே சமயம் நிகழும். concurrently (adv).
concuss (v) - உட்காயமுண்டாக்கு.Concussion (n) - உட்காயம்.
condemn (v) - கண்டி,தவறு எனக் கூறு. Condemnation (n) - கண்டனம்.
Condense (v)- சுருக்கு,குளிர்வி.condensation (n) - சுருக்கல்,குளிர்வித்தல்.Condenser - மின் தேக்கி, குளிர்விப்பி.
condescend (v) - மதிப்பு இறங்குமாறு செயலாற்று, அருள் பாலி.Condescension (n) - அருள் பாலித்தல். condescending (a) condescendingly (adv).
condign (a) - கடும்(தண்டனை)
condiment (n) - சுவை சேர்க்கும் பொருள் (மிளகு).


condition (n) - சூழ்நிலை, வரையறை, நிபந்தனை, கட்டுப்பாடு. (v) - கட்டுப் படுத்து, பழக்கு,பதப்படுத்து.Conditioner (n) - கட்டுப்படுத்தி. Conditioned reflex - கட்டுப் படுத்திய மறிவினை.
conditional (a) - நிபந்தனைக்குட்பட்ட, கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட. Conditionally (adv).
condole (v) - இரங்கல் தெரிவி. Condolence - இரங்கல் தெரிவித்தல். condolence meeting - இரங்கல் கூட்டம்.
Condom (n) - ஆணுறை.(கருத்தடை)
Condominium (n) - இரண்டிற்கு மேற்பட்ட நாடுகள் ஆளும் நாடு, உரிமையாளர் தளவீடு.
Condone (V) - பிழை பொறு,பொருட்படுத்தாது விடு, மன்னி.condonation (n) - பிழை பொறுத்தல்,மன்னிப்பு,பொருட்படுத்தாதுவிடல். condonation of break-in-service -பணியிடை முறிவைப் பொருட்படுத்தாது விடல்.
Condor (n) - பெருங்கழுகு.
conduce (v)- வாய்ப்பாக இரு. Conducive (a) - வாய்ப்பாக உள்ள.
conduct (n) - நடத்தை,நடத்து முறை.Conduct (V) - நடத்து, வழிகாட்டு, மேலாண்மை செய், கடத்து. Conduction (n)- கடத்தல் (வெப்பம், மின்சாரம்). conductive (a) conductivity (n) கடத்துதிறன்.