பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

confirm

99

conic



conflagration (n)- பெருந்தீ.
conflate(v)-இரண்டைஒன்றாக்கு. conflation (n)- இரண்டை ஒன்றாக்கல்.
conflict (n)- சண்டை,பூசல். (v)-சண்டை செய், பூசல் எழுப்பு.
confluence (n)- ஆற்றுக் கூடல்.confluent (a) - ஒன்றாகப் பாயும்.
conform (v) -ஒரே மாதிரியாக அமைந்திரு. conformable (a) - பொருத்தமான, ஒரே மாதிரியான.Conformation, conformity (n)-உடன்பாடு.
confound (v)- குழப்பு, திகைக்கச் செய். confounded (a)-குழம்பிய,கொடிய. Confoundedly (adv).
confront (v) - மோது,எதிர்.confrontation (n) - மோதல்,எதிர்ப்பு.
confuse (v) - குழப்பு,தாறுமாறாக்கு. Confusion (n) -குழப்பம். confused (a) - குழம்பிய.Confusedly (adv)-confusing (a) -குழப்பும்.
confute (v) - தவறு எனக்காட்டு. confutation (n)- தவறு எனக் காட்டல்.
congeal (V) - உறையச்செய்.congealment (n) -உறைதல்.
Congenial (a) - பிடித்தமான,நலந்தரும்.Congeniality (n) - நலம். congenially (adv).


Congenital (a) - பிறப்பிலிருந்து உள்ள, congenital defect - பிறவிக்குறை.
congested (a)- நிரம்பிய,நெரிசலுள்ள, அடைப்புள்ள (குருதி). congestion (n) - நெரிசல், அடைப்பு.
conglomerate (v) - உருண்டையாக்கு, திரள். (n) - திரள்,பாறை. conglomeration (n) - திரட்சி.
Congratulate (v) - பாராட்டு.congratulations - பாராட்டுகள்.congratulatory (a) - பாராட்டும்.
Congregate (n) - கூட்டமாகச் சேர்.congregation (n) - (அடியார்) கூட்டம், கோயில் வழிபாட்டாளர், பொது அவை.
Congress (n) - பேரவை,பொது மன்றம், பேராயம். science Congress - அறிவியல் பேரவை.
congress (n)- சட்டம் செய் மன்றம். congressional (a).
Congruent (a) - வடிவு ஒத்த.congruent triangles - வடிவொத்த முக்கோணங்கள். Congruous (a) தகுந்த, பொருத்தமான.Congruity (n) -தகுதி, பொருத்தம்.
conic (a) - கூம்பான.conical (a)-கூம்பு வடிவ.