பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

conscience

101

consign



conscience (n) - மனச்சான்று.conscientious - நேர்மையான,மனச்சான்றுக்குக்கட்டுப்பட்ட.
conscious (a) - அறியும்,நோக்கும், உணரும். Consciousness (n) - நனவு,எண்ணக் குவியல்.
conscript (v) - கட்டாயப்படுத்திப் படையில் பணியாற்றச் செய். conscript (n) - இவ்வாறு பணியாற்றுபவர். Conscription (n) -இவ்வாறு பணியாற்றச் செய்தல்.
consecrate (v) - திருநிலையாக்கு, புனிதமாக்கு. (a)- திரு நிலையாக்கிய, நேர்ந்து விட்ட. consecration (n) - திருநிலையாக்கல், தெய்வ ஒப்படைப்பு.
consecutive (a) - தொடர்ந்த,ஒன்றன் பின் ஒன்றான, அடுத்தடுத்த.Consecutive readings - தொடர்ந்த இரு அளவீடுகள்.
consensus (n) - ஒற்றுமை(கருத்து)
Consent (n) - இசைவு,ஒப்புதல்.(v)-இசைவளி, இணங்கு.
Consequence (n) - விளைவு,பயன், மதிப்பு, சிறப்பு. consequent (a) பயனாக ஏற்பட்ட consequently (adv). consequential (a) consequentially (adv).
conservancy (n)- கட்டுப்பாட்டு அலுவலர் தொகுதி, காடுகளைப் பாதுகாத்தல்.


conservation (n) -பாதுகாப்பு(காடு, இயற்கை வளம்). conservationisht (n) - பாதுகாப்பு நாட்டமுள்ளவர். Conservation area - பாதுகாப்பு பகுதி.
conservatism (n) -பழமையுடைமை. (மாற்றம் விரும்பாமை) பழமைக்கட்சியினர். Conservative (a)பழமையை விடா, சீரான, எச்சரிக்கையான. Conservative (n) - பிரிட்டன் பழமைக் கட்சியினர்.conservatively (adv). conservative party - பழமைக் கட்சி (பிரிட்டன்).
Conservatory (n) - பாதுகாப்பகம்.
conserve (v) -(n) - பாதுகாப்பு செய்.(n) பழப்பாகு,
consider (V) - கருது,எண்ணு, கணக்கில் கொள், கவனி. considerable (a) - கருதத்தக்க. considerably (adv).
considerate (a) - கருதும்,எண்ணிப் பார்க்கும். considerately (adv), consideration(n) - கருதல், எண்ணிப் பார்த்தல், கணக்கில் கொள்ளல், பரிசு,பணம் பெறுகை.considering (a) - கருத்தில் கொள்ள,
consign (v) - விடு,ஒதுக்கு,அனுப்பு.consignee (n) -சரக்கு பெறுவர் Consignor (n) - சரக்கு அனுப்புபவர். Consignment (n) -அனுப்பீடு. consignment note - அனுப்பு குறிப்பு.