பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

construct

103

contain


 Construct (v) - கட்டு,தோற்றுவி.constructor (n) - கட்டுபவர்.Construction (n) - கட்டுதல், கட்டிடம், அமைப்பு
Constructive (a)- ஆக்கமுள்ள (x destructive), constructive criticism - ஆக்கப் பூர்வமான திறனாய்வு.
construe(v)-பொருளை விளக்கு, பொருள் முடிவு கூறு, பொருள் கொள், வருத்துக் கூறு.
consul (n) - உதவித் தூதர்.consular (a) உதவித்தூதர்சார். consulship (n) - உதவித் தூதர் நிலை, இந்நிலைக்குரிய காலம் consulate (n) - உதவித் தூதர் அலுவலகம்
consult (v) - பார், கலந்துரையாடு consulting fee - பார்க்கும் கட்டணம்.Consulting room - பார்க்குமிடம்.consulting time - பார்க்கும் நேரம்.consultant (n) அறிவுரையாளர், முது நிலை மருத்துவர். Consultation (n) - கலந்துரையாடும் கூட்டம், கலந்து பேசல்.
consultative - பார்ப்பதற்குரிய, அறிவுரைக்குரிய. consultative Committee - அறிவுரைக் குழு.
consume (V) - பயன்படுத்து,நுகர், சிதை, உண், குடி.
Consuming (a) - ஆதிக்கமுள்ள,முனைப்பான. Consumer (n) - நுகர்வோர் மன்றம். consumer court - நுகர்வோர் வழக்கு மன்றம்.Consumerism (n) - நுகர்வோர் நலப் பாதுகாப்பு Consumer goods - நுகர்வோர் பொருள்கள்.


Consummate (a) - நிறைவான,(v) - நிறைவு செய், திருமணம் நிறைவேற மெய்யுறு புணர்ச்சி கொள். Consummation (n) - (புணர்) நிறைவு நிலை
Consumption (n)- செலவழிப்பு,நுகர்வு, என்புருக்கி நோய். Consumptive (a) - என்புருக்கி நோயால் வருந்தும்.
contact{n}- தொட்டுக் கொள்ளுதல், தொடர்பு, தொடர்புள்ளவர்,மின்தொடர்பு, தொற்றுத் தொடர்பு (v) - தொடர்புகொள் Contact lens - தொடுவில்லை contact process - தொடுமுறை. contact print- ஒளிப்படப்பதிவு.
Contagion (n) - நோய்த் தொற்று Contagiously (a) -தொற்றும். contagious disease - தொற்றுநோய்.Contagiously (adv).
contain (v)- கொண்டிரு, கொள், தடு, எல்லைக் கோடு அமை (வடிவக்கணக்கு), துல்லியமாக விடு. Containment (n)- வரம்புக்குள் வைத்தல், கட்டுப்பாட்டிற்குள் வைத்தல். container (n) - கொள்கலம் (பெட்டி,குப்பி) container train - கொள்கல வண்டி, container traffic - கொள்கலப் போக்குவரத்து. Containerize (v) - கொள்கலத்தில் அடை, கப்பல் தளத்தை கொள்கலம் கொள்ளத்தக்கதாக மாற்று. Containerization (n)- கொள்கலம் கொள்ளத் தக்கதாக்கல் Contaminate (v) - கறைப்படுத்து, மாசுபடுத்து.