பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

accoutre

5

acquaint


accoutre (v) - போர்க்கோலம் பூண், accoutrements (n) - கருவித் தொகுதி (படை வீரர்). accredit (v}- மதிப்பளி, அமர்த்து (தூதுவர்), நம்பிக்கை, செல்வாக்கு பெறு. accredited (a)ஏற்கப் பெற்ற (கொள்கை), இசைவுபெற்ற, சான்றளிக்கப் பட்ட (தன்மை). accrete (w) - இணை,சேர், accretion (n) - பெருக்கம், வளர்ச்சி, பெருக்கப்பொருள், படிவு. accrue (v) - வளர், சேர்க்கப் பெறும். accrual (n). accrued interest - சேர்ந்த வட்டி. acquittance (n) - பற்றொப்பம். accumulate (v) - குவி. accumulation (n) - குவிதல். சேர்தல், accumulative (a). accumulator (n) - குவிமின் கலம், துணைமின்கலம் accuracy (n)- நுட்பம், திருத்தம்.accurate (a). accursed (a) வெறுக்கத் தக்க, பழிக்கத்தக்க,accuse (v) - குற்றஞ்சாட்டு,பழித்துரை. accused - குற்றவாளி accusation (n) - குற்றச்சாட்டு. accusatory (a) - குற்றஞ் சாட்டு பவர், accusingly (adv). accustom (v) - வழக்கத்திற்குள்ள accustomed (a). ace (n) - பகடை, உயர் மதிப்பு விளையாட்டுச் சீட்டு, திறமை யுள்ளவர், வல்லாளர், பந்து வீச்சு,

acedia (n) - கவனமின்மை, உணர்ச்சியின்மை. acerbic (a) - கூரிய, கடுமையான acerbic remark - கடுங் குறிப்பு. acerbity(n). acetic (a) - புளிங்காடி சார், acetic acid (n) - புளிங்காடி. ache (v)-வலியால் துன்புறு, ache (n) - வலி head-ache தலை வலி, achy (a). achieve (v) - அடை,பெறு achievement (n) - அடைவு, அருஞ்செயல். achievement test அடைவுத் தேர்வு. acid (n) - அமிலம், காடி, acidic (a), acidimeter - காடிமானி. acidify (v) - காடித்தன்மை, acidity (n)- காடிமை. acknowledge (v)- ஒப்புக்கொள். acknowledged (a) - ஒப்புக் கொள்ளப் பெற்ற, ஒப்பிய. acknowledged leader - ஒப்பிய தலைவர், acknowledgement (n) - ஒப்புகைச்சீட்டு, நன்றி தெரிவிப்பு. acme (n) - மீஉயர்நிலை, முகடு. acme of perfection நிறை நிலை. acne (n) - முகப்பரு acom (n) - கருவாலிக் கொட்டை acoustic (a) - ஒலிசார். acoustics (n)- ஒலிஇயல். architectural acoustics: கட்டிட ஒலி இயல். acquaint - அறிமுகஞ்செய், acquaintance (n) - அறிமுகம், அறிமுகமானவர். ஒ. friendship.