பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

correct

110

cosmic



Correct(v)- சரிபார்,திருத்து.Correction (n) - திருத்தம்,சரி பார்த்தல். Laplace Correction - இலேப்லாஸ் திருத்தம்
corrective (a) -திருத்தம்.(n) திருத்தமான எதிர்க்கருத்து.
Correctitude (n) - தவறில்லா நடத்தை.
Correlate (V) - இயைபு படுத்து,தொடர்பு படுத்து.Correlation (n) தொடர்புபடுத்தல், இயைபு படுத்தல். Correlative (a) - தொடர்புள்ள. Correlated studies - இயைபுள்ள ஆய்வுகள்.
correspond (v)- இசைந்திரு, ஒத்திரு, கடிதத் தொடர்பு கொள் corresponding (a) - ஒத்த, correspondingly (adv). correspondence (n) - ஒற்றுமை, உடன்பாடு, கடிதத் தொடர்பு. correspondence course - அஞ்சல் வழிக் கல்வி. correspondent (n) - செய்தியாளர்.
comdor(n)-இடைவழி, ஊடுவழி. Corridor train - இடைவழி வண்டி
corrigendum (n) -பிழை திருத்தம் Corrigible (n) - திருத்தக்கூடிய.(x ingcorrigible)
corroborate (v)- உறுதி செய்,நிறுவு. corroboration (n)- உறுதி செய்தல்,நிறுவுதல் Corroborative (a) - உறுதி செய்யும். Corroborative evidence - உறுதி செய்சான்று.
corrode (v) - அரி.corrosive (a) - அரிக்கக்கூடிய.corrosion (n) - அரிமானம்.


Corrugate (v) - வளைத்துநெளி, வளைத்து மடிப்புண்டாக்கு. Corrugated (a)- மடிந்த corrugation (n) - நெளிந்து மடித்தல்.Corrugated iron - வளை மடிப்புகள் உள்ள இரும்புத்தகடு.
corrupt (v) - அழுகு, தூய்மை கெடு, கையூட்டு கொடு (a) . தூய்மையற்ற, கையூட்டு பெறும்,பிழையுள்ள. Corruption (n) - கையூட்டு, இலஞ்சம். corruptly (adv).
corsage (n) - பூச்செண்டு (தலை- மகளிர்)
Corsair (n) - கொள்ளைக் கப்பல்
corselet (n) - மார்புக் கவசம்
cortex (n) - புறணி.cortical :புறணி சார்.
Corundum (n)-குருந்தக் கல்.
Coruscate (v) - ஒளிவீசு. Coruscation (n) -ஒளிவீசல்.
corvette (n) - சிறுபோர்க் கப்பல் வகை.
cos- கோசைன் (கணக்கு).
cosh (n) - அடிக்கப் பயன்படும் காரியக்குழாய்(V)-இதனால் அடி.
cosignatory (n)- சேர்ந்து கையெழுத்து இடுபவர்.
cosmetic (n) - ஒப்பனைப் பொருள்.Cosmetic surgery - ஒப்பனை அறுவை.
Cosmic (a) - விண்ணகத்திற்குரிய, அண்டத்திற்குரிய.Cosmic dust - விண்புழுதி.Cosmic rays - விண்கதிர்கள். Cosmogony (n) - விண்ணகத் தோற்றம்.