பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cosmology

111

COTTON



cosmology (n) - விண்ணக இயல் cosmologist (n)- விண்ணக இயலார்.cosmonaut (n) - வான்வெளி வலவர். Cosmonautics (n) - வான வெளிவலவியல் பா. astronautics, astronaut,
Cosmopolitian (a) - உலக மக்கள் அடங்கிய, உலகெங்கும் பரவிய (தாவரம், விலங்கு) பரந்த நோக்குள்ள பொது நோக்குள்ள. Cosmopolitan club - பொது நோக்காளர் கழகம். cosmopolitan - பொது நோக்காளர்.
cosmos, the cosmos (n) -விண்ணகம், அண்டம்.
Cosset (v) - பாதுகாப்பு செய்.
cost(n) - விலை, செலவு, மதிப்பு (V) - விலை மதிப்பிடு, விலையாகு, இழ. முயற்சி வேண்டு costing (n) - மதிப்புள்ள,விலையுறுதி செய்தல்.
Cost (n) - ஆக்கச்செலவு, விலை இழப்பு, costs (n) - வழக்குச் செலவு. Cost account- ஆக்கச் செலவுக் கணக்கு, Cost accountant - ஆக்கச்செலவுக் கணக்கர்.Cost accounting - ஆக்கச் செலவு கணக்கிடுதல் cost benefit-ஆக்கச் செலவும் நன்மையும். Cost price - அடக்க விலை, ஆகும் விலை. costly (adv)-விலை அதிமுள்ள.
Cost of living - வாழ்க்கைச் செலவு.
cost of living index- வாழ்க்கைச் செலவுப் புள்ளி,


Costal (a) - விலா எலும்புசார்.
costar (n) - திரைப்பட உடன் நடிகர், நடிகை.
costermonger (n) - தனி விற்பனையாளர்.
Costive (a) - மலச் சிக்கலுள்ள, கை இறுக்கமுள்ள.costivenss (n).
Costume (n)- ஆடை,துணிமணி ('இன்ன காலம் சார்ந்த' என்று வரும் காலம்)
cosy (a) - சொகுசான, வாய்பமர்வான. cosily (adv). cosiness (n). Cosy (n) - தேநீர்க்கல மூடி.
cot(n) - கட்டில், சிறுகுடிசை.cot death -(துங்கும் குழந்தையின்) எதிர்பாராச் சாவு, கட்டில் சாவு.
Cote (n) - ஆடுமாடு பட்டி.
Cotenant (n) -உடன் குடி இருப்பவர்.
Coterie (n)-சிறு குழு,கூட்டு.
coterminous (a) பங்குரிமை எல்லையுளள.
Cottage (n) - குடிசை,குடில் Cottage cheese - ஒருவகைப் பாலாடைக் கட்டி, cottage hospital - நாட்டுப்புற மருத்துவமனை.cottage industry -குடிசைத் தொழில்.
cotter-pin (n) - கடையாணி.
cotton (n) - பருத்தி, பருத்தியாடை. (a)பருத்தியாலான. Cotton Candy (a) . பஞ்சு மிட்டாய்.Cotton-Seed oil - பருத்தி விதை எண்ணெய்.Cotton wool - பருத்திப் பஞ்சு. Cotton (v) - அறி,உணர்.