பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

crossing

119

cruel


 Crossing (n) - ஆற்று வழிப் பயணம், கடப்பு வழி. crossing - over - குறுக்குக் கலப்பு.
cross-legged (a).- சப்பணம் போட்டு உட்காரல்.
cross-patch (n) - முன்கோபி.
cross-piece (n) - குறுக்குத் துண்டு.
cross-ply (a) - குறுக்கு வாட்டிலுள்ள (இடையடுக்கு-டயர்)
Cross - purpose -தவறாக உணர்தல்.
Cross-question (v) - குறுக்குக் கேள்வி கேள் (n) - குறுக்குக் கேள்வி.
Cross-reference (n) -குறுக்குப் பார்வைக் குறிப்பு (V)-குறுக்குப் பார்வைக் குறிப்பு அளி.
cross-roads (n) - குறுக்குச் சாலை
cross-section (n) - குறுக்கு வெட்டுப்பகுதி.
Cross-Stitch (n) - குறுக்குத் தையல்.
Cross-talk (n) - விரைந்த பேச்சு(நகைச்சுவை நடிகர்கள்).
cross-town (a) - நகர்வழிச் செல்லும் (பேருந்து)
Cross-walk (n) - கடப்புவழி.
Cross-wind (n)-குறுக்குக் காற்று
Cross-wise (a) - குறுக்குவாட்டு
Cross-word puzzle - குறுக்கெழுத்துப்போட்டி.
Crotch (n) - மரக்கவடு, மனிதஉடல் கால்கவடு.
crotchet (n) -காற்குரிப்பு (இசை).

Crouch (V) - குனி,(n) - குனிதல்
croupier (n) - சூதாட்டமேடைப்பொறுப்பாளர்.
crow (n) -காகம்,கூவல்,crow's feet - கடைவிழிச் சுருக்கம் crows-nest (n)-கப்பல் உயர் மேடை. crow (v) - கூவு.
crow-bar (n) - கடப்பாரை.
crowd (n) - கூட்டம்,திரள் (V) - கூடு,நெருக்கு. Crowded (a)நெருக்கமாகவுள்ள.
crown (n) - மணிமுடி, முடி, மண்டை, தலையுச்சி (v) -முடிசூடு, முத்தாய்ப்பிடு crowning climax முத்தாய்ப்பு.
Crucial (a) - மெய்ம்மை விளக்கும், தீர்க்கமான, முடிவான,
Crucible (n)- புடக்குகை,மூசை.
crucify (v)- சிலுவையில் அறைந்து கொல், கழுவேற்று crucifix (n) - சிலுவையில் மாண்ட கிறித்துவின் உருவம். crucifixion (n)- சிலுவையில் அறிதல். Cruciform (a) - சிலுவை வடிவமுள்ள.
Crude (a) - பண்படா,செப்பமற்ற, திருந்தாத, crude oil-பண்படா எண்ணெய் crudeness (n) - பண்படாத்தன்மை. Crudity (n)- பண்படாமை
cruel (a)- கொடிய, இரக்கமற்ற cruelly (adv) - cruelty - கொடுமை, இரக்கமில்லாமை.