பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dam

125

dare



dam (n) - அணைக்கட்டு, (v) .அணைகட்டு அமை.
damage (n) - சிதைவு,சேதாரம். damages - மதிப்புக் குலைவு damages suit- மானக் குலைவு வழக்கு (n) - சேதப்படுத்து,சிதை damaging (a) - தீய விளைவுள்ள.
damask (n). சித்திரப்பட்டாடை(a) - மென் சிவப்பான,
dame (n) - வீட்டுத் தலைவி,தலைவி, பெருமாட்டி
damn (v)-நரகவேதனை அடையச் செய், கடுங்குறை கூறு, (a) - மறுப்பு,சினம் தெரிவிக்கும்.(adv) - இசைவு, வெறுப்பு தெரிவிக்கும். damnable (a)-மறுப்புக்குரிய , damnation (n) - மறுப்பு, சினம், கண்டனம். damned (a) - நரகவாசி.
damming (a)- மிகப் பாதகமான
Damocles, sword of Damocles (n)-த்லை மீது தொங்கும் வாள் (இடையூறு). தலைக்குக் கத்தி
damp (n) - ஈரம்.(a) - ஈரமுள்ள (v) ஈரமாக்கு, ஊக்கங் கொடு,ஒடுக்கு. dampen (v) - தடை செய்,வலுவிழக்கச் செய்,ஈரமாக்கு.damply (adv), damp proof course - ஈரக் கசிவைத் தடுக்கும் பூச்சி.
damper (n) - தடுப்புத் தகடு (தடுப்பு, பியானோ).
damsel (n) - ஆரணங்கு.

9


dance (n) - நடனம்,நாட்டியம் (V)- நடனமாடு, group dance -குழு நடனம்.dance band- நடனக் குழுப் பல்லியம். dance hall -நடனமாடும் மன்றம், கூடம்.dancer{n}- நடனமாடி. dancing (n) -நடனமாடல்.dancing shoes - நடனப் புதைமிதி.
dandle (v)- வைத்தாட்டிக் கொஞ்சு(குழந்தை).
dandruff (n)- பொடுகு,
dandy (n) -பகட்டன்,சொகுசுக்காரன். (a) . மிக நன்று.
danger (n) - இடையூறு,இடர்,தீங்கு, பொல்லாங்கு dangerous (a) - தீங்குள்ள. dangerously (adv), danger money (n) - இடர்மிகு பணிப்பணம்
dangle (v)- தொங்கு, தூங்கு,அவாவுடன் இயங்கு.
Daniel (n) - நேர்மையான நடுவர், நுண்ணறிவாளர், அறிவுப் பெருந்தகை.
dank (a) - ஈரமான.
dapper (a) தளதள என்றுள்ள,
dapple (v) - புள்ளிவிடு.(n) - புள்ளிகள் உள்ள தோற்றம் dappled(a)- புள்ளிகள்அமைந்த
darbar (n)- கொலு, ஒலக்கம்.
dare(V)-துணிவுகொள், முனைந்து நில், எதிர்த்து நில்.daring (a)-துணிச்சலான, daring (n) - துணிவு. daringly (adv), daredevil (n)-மடமை வீரன்.