பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dark

126

dawk dak


dark (a)-இருண்ட, புரியாத, அறியாமையுள்ள. (n) - இருள். darkness (n) - இருட்டு, அறியாமை
darken (V) -இருட்டாக்கு.the Dark Ages - இருண்ட காலம்.the dark continent - இருண்ட கண்டம்.(ஆப்பிரிக்கா) dark glasses - கறுப்புக் கண்ணாடி dark room -இருட்டறை.
darling (n) - அன்புக்குரியவர்,விளிப்புச் சொல். (a) அன்புக்குரிய, இனிய, கவர்ச்சியான.
darn (v) - தைத்து மூட்டு (n)-தையல் தைத்த இடம்.
dart (n) - அம்பு, கூர்ப்படை, எறிபடை, பாய்தல் (v) எறி, பாய்ந்து செல்.
dash (v) - எறி,மோது. (n) - மோதல் வீச்சு, விட்டிசைப்புக்குறி, விரைவியக்கம்.
dash board - கருவி தாங்கு பலகை (ஊர்தி), dashing (a) - துணிவுள்ள, ஊக்கமுள்ள. dashingly (adv).
dastard (n) - கோழை, கீழ்மகன் dastardly (adv).
data (n)-தரவு, தகவல், தருவாய். data bank-தகவல் வங்கி data base - தகவல் தளம்.data Capture - தகவல் சேமிப்பு. data processing - தகவல் முறையாக்கல்.
date (n) - நாள், காலம், பேரீந்த பழம், மரம். (v) நாள் குறிப்பிடு, காலங்குறிப்பிடு, தொடங்கு dated (a) - நாளிட்ட,கால வரையுள்ள.datable (a) - காலங்குறிக்கத்தக்க.


dateless - நாளற்ற,date-line - அனைத்துலக நாட்கோடு. கட்டுரை நாள், இடக்குறிப்பு date-stamp (n) - நாள் முத்திரை
dative (n)- நான்காம் வேற்றுமை, கொடைப் பொருள் வேற்றுமை
datura (n) - ஊமத்தை.
daub (v)- அப்பு, பூசு, கை வண்ணமில்லாப் படம் வரை. (n) - பூசு பொருள், அப்பு பொருள் dauber (n) - கை வண்ணமிலாச் சாயம் பூசுபவர்.
daughter (n) - மகள்.daughter-in-law - மருமகள்.
daunt(v)- அச்சுறுத்து, நெஞ்சுரம் இழக்கச் செய்,daunting (a) - அச்சுறுத்தல், நெஞ்சுரம் இழக்கச் செய்தல். dauntless (a) - அஞ்சாத, அச்சப்படாத, dauntless hero - அஞ்சா நெஞ்ச வீரன்.dauntlessly (adv).
dauphin (n) - பிரஞ்சு நாட்டு இளவரசன். dauphiness (n) - பிரஞ்சுநாட்டு இளவரசி,
davenport (n) - எழுதுமேடை,சாய்விருக்கை.
davit (n) - கப்பலில் பொருத்தியுள்ள பளு உயர்த்தி.
Davy Jones's locker -கடலடி
dawn (n) - காக்கை வகை,
dawdle (v)- வீண்காலம் போக்கு, மெல்ல நகர்ந்து செல், dawdler (n) - வீணாகக் காலம் கழிப்பவர், சோம்பேறி.
dawk dak- அஞ்சல்.dak edition - செய்தித்தாள் அஞ்சல் (வெளியூர்ப் பதிப்பு).