பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

deface

132

defile


 deface (v) - அழகைக்கெடு. defacement (n) - அழகைக் கெடுத்தல்.
de facto (a,adv) - உண்மையில்,நடப்பில்.
defalcate (v) - பணத்தைக் கையாடு. defalcation (n) - பணத்தைக் கையாடல். defalcator (n) - பணத்தைக் கையாடுபவர்.
defame (v) - நற்பெயரைக்கெடு,பழி கூறு. defamatory (a) - மானக்கேடான, அவமதிப்பான. defamation (n) - ஆட்பழிப்புக் குற்றம். அவமதிப்புக் குற்றம்.
default (v) - செய்யத் தவறு, கடமையில் தவறு, தவணை தவறு. (n) செய்யத் தவறுபவர், குற்றஞ்செய்த படைவீரர்.
defeat (v) - தோல்வியுறச் செய். (n) -தோல்வி defeatism (n) - தோல்வி மனப் பான்மை. defeatist {n) - தோல்வி மனப் பான்மையர்.
defecate (v)- மலங்கழி. defecation (n) - மலங்கழித்தல்.
defect (n) - குறை, குறைபாடு. (v) - கட்சிதாவல் செய், defection (n) - கட்சி தாவல், மாறல். defector (n) - கட்சி மாறி. defective (a) குறைபாடுள்ள. defectively (adv).
defence (n) - பாதுகாப்பு,தடை,எதிர் வழக்குரை. the defence - எதிர்தரப்பு வழக்குரைஞர், எதிர்த்து ஆடுபவர். defenceless (n) - பாதுகாப்பற்ற.


defend (v) - பாதுகாத்துக்கொள், ஆதரவாகப் பேசு, எதிர்த்துக் காப்பு செய் (இலக்குப் பந்து). defendant (n) - எதிர் வழக்காடி. defender (n) - எதிர்த்தாடுபவர்.defensible (a) - பாதுகாக்கக்கூடிய, ஆதரிக்கக் கூடிய. defensive (a) - பாதுகாக்கும், குற்றத்தை மறைக்கும்.defensively (adv).
defer (v) - ஒத்திப்போடு, தள்ளிவை, தாமதப்படுத்து,இணங்கு.deferment (n) -தள்ளிப் போடல்.deferred shares - பின்னுரிமைப் பங்குகள். deference (n) - இணக்கம்.
deferential (a) - இணக்கம் தெரிவிக்கும். deferentially (adv).
defiance (n) - கீழ்ப்படியாமை, மறுத்தல், எதிர்த்தல். defiant (a) defiantly (adv).
deficiency (n) -குறைபாடு, பற்றாக்குறை, குற்றம். deficient (a)- குறையும், நிறை வற்ற.
deficit (n) - துண்டு விழும்,பற்றாக்குறை. deficit budget - பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் (x surplus).
defile (v) - தீட்டாக்கு, புனிதம் நீக்கு, அழுக்காக்கு defilement (ո).