பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dilapidate

146

dipthong



dilapidate (v)- சீர்கெடு,பாழாகு. đilapidation (n) -சீர் கெடல்,பாழாக்கல். dilapidated (a).
dilate (v) -விரியச்செய், மிகை படக்கூறு, விளக்கமாகக் கூறு. dilation (n) - விரிதல். dilatory - காலங்கட்த்தும், தயங்கும்.
dilemma (n) - இருதலைக் கொள்ளி எறும்பு நிலை.
dilettante (n) - மேற்போக்காகச் செய்பவர்.
diligence(n)- விடாமுயற்சி,ஒருவகை வண்டி. diligent(a)-diligently (adv). dilly-daily(v)-தயங்கு,மனமின்றி வேலை செய், கடன் கழி.
dilute (a) - நீர்த்த (v) - நீர்க்கச்செய்.
dilute acid - நீர்த்த காடி (X Concentrated). dilution (n) - நீர்க்கச் செய்தல்.
dim (a)- மங்கலான, ஒளி குறைந்த,(v) மங்கலாக்கு.
dimension(n) - அளவு,பருமன்,நீளஅகல உயரங்கள்.
diminish(v)- குறை, குறைவாகு. diminutive(a)-சிறு அளவான, (n)-சிறு அளவைக் குறிக்குஞ் சொல்.dminution (n) - குறைவு.
dimorphic(a)- முள்ள,இருவேறு அணுஅமைப் புளள.
dimple (n) - கன்னத்தில் விழும் குழி. (v) - கன்னங் குழிவாகு.


din (n) - குழப்பும் குரல். (v) - குழப்பும் குரல் எழுப்பு, வற்புறுத்திக் கூறு.
dine (v)- உணவருந்து, உணவளி. dining room - உணவருந்தும் அறை. dining table-உணவருந்து மேடை. diner (n) - உணவருந்துபவர், உணவருந்து வண்டி, உணவகம்.dinette (n)- உணவறை.
ding-dong (n) - மணி ஓசை.
dinghy (n)- சிறு ஓடம்.
dingle (n) - பள்ளத்தாக்கு.
dingo (n) - ஆஸ்திரேலிய நாய்.
dingy -அழுக்கடைந்த தோற்றமுள்ள, மங்கலான. dinner(n)-பகலுணவு.dinner party - விருந்து. dinner Service - பரிமாறு கலங்கள்.
dinosaur (n) - பண்டை உயிரினம்.
dint (n)- வடு,குழி. by dint of - விடா முயற்சியால்.
diocese-பேராயர் ஆட்சிப்ப்குதி.
dip (v)-அமுக்கு, மூழ்கச்செய், சாய்(n)-அமுக்குதல், மூழ்கச் செய்தல், சாய்தல்.
dip, diploma (n) - பட்டயம்.
dipper (n)-கரண்டி, சாய்வு, சரிவு.
diphtheria (n) - தொண்டையடைப்பான் நோய்.
dipthong (n) -இணை உயிர்(எழுத்து அல்லது ஒலி)