பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disconnect

149

discuss



disconnect (n) - தொடர்பறு,பிரி.disconnected (a)- தொடர்பற்ற.disconnection (n) - தொடர்பறுத்தல், பிரித்தல்.
disconsolate (a) -துயர்மிகுந்த,ஆறுதலில்லாத, நம்பிக்கையற்ற.
discontent (n) - உளநிறைவின்மை, அமைதியின்மை. discontented (a) - அமைதியிலா.(x contented).
discontinue (V)- நிறுத்து,தொடர்பறு. discontinuation (n) - தொடர்ச்சியின்மை, நிறுத்தல். discontinuous (a) - தொட்ர்ச்சியற்ற (x continuous).
discord (n) - மாறுபாடு,உடன்பாடின்மை, முரண்பாடு. discordant (a) -முரண்பாடுள்ள.
discount (n)- தள்ளுபடி.(v) - தள்ளுபடி செய்.discount shop - தள்ளுபடி விற்பனைக் கடை.
discountenance (n) - ஊக்கமிழக்கச் செய், மறு.
discourage (V) - ஊக்கமழி,மறைமுகத் தடை செய். discouraged (a) - ஊக்கமிழந்த. discouragement (n) - ஊக்கமிழப்பு.discouraging (a) -ஊக்கமிலா. discouragingly (adv).


discourse (n) - உரையாடல்,பேச்சு, அறிவுரை. (v) - உரையாடு.
discourteous (a) - நாகரிகமற்ற பண்பற்ற.(x courteous). discourtesy (n) - நாகரிகமின்மை, பண்பின்மை.
discover (V) - கண்டுபிடி,எதிர்பாராமல் காண்,உணர்,அறி.discovery(n)-கண்டுபிடிப்பு, discoverer (n) - கண்டுபிடிப்பாளர்.ஓ. invention.
discredit (n)-அவமதிப்பு, இகழ் (V) - இகழ்ச்சி செய், அவமதி. discreditable (a)
discreet (a) - அறிவுகூர்மையுள்ள.discreetly (adv).
discrepancy (n) - முரண்பாடு,மாறுபாடு. discrepant (a)
discrete (a)- தனித்த.discretely(adv).
discretion (n) - விடுப்புரிமை,தன்முடிவு. discretionary (a).
discriminate (V) - வேறுபடுத்து, discrimination(n)- வேறுபடுத்திக்காட்டல்.
discriminating (a) - வேறுபடுத்தும்.
discursive (a) - விட்டு விட்டுத் தாவும், மேலீடாகப் பொறுக்கி எடுத்த.
discus (n) - ஆழிப்படை.
discuss (v) - கலந்துரையாடு. discussion (n) - கலந்துரையாடல்.