பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disillusion

151

disorder




disillusion (n) - மயக்கம் அகற்றல், disillusionize (v) - மயக்கம் அகற்று.
disincentive (n) - ஊக்கத்தடை.
disinclination(n) - விருப்பமின்மை. disinclined (a) - விருப்பமற்ற
disinfect (v) - தொற்றுநீக்கு.disinfectant (n) - தொற்றுநீக்கி.disinfection (n) -தொற்று நீக்கல்.
disinfest (v) - பொட்டுபூச்சி நீக்கு. disinfestation (n) - பொட்டுபூச்சி நீக்கல்.
disinformation (n) - தவறான செய்தி, பொய் புரட்டு.
disingenuous (a) - கரவுள்ள.(x ingenuous).
disinherit (v) - மரபுரிமை நீக்கு,உரிமை மறு. disinheritance (n) - மரபுரிமை நீக்கம்.
disintegrate (v) - சிதறு,நலிவுற்றதாக்கு. disintegration (n) - சிதைவுறல், நலிவுறல்.
disinter (v) - வெளிப்படுத்து,தோண்டிஎடு (பிணம்)
disinterested (a) - விருப்பு வெறுப்பற்ற. disinterestedly (adv).
disinvest(v)- முதலீட்டைக் குறை.
disjointed (a) - தொடர்பற்ற (கருத்து). disjointedly (adv). disjoint(v) - பிரி, இணைப்பறு.
disjunctive (a)- பிரிநிலையிலுள்ள,(x conjunctive)


disk, disc(n)- வட்டு.disk drive - தகவல் மாற்றி (கணிப்பொறி).
dislike (V)- வெறு.(n)- வெறுப்பு (x like).
dislocate (V) - நழுவு,இடம் மாறு, நிறுத்து (இயக்கம்). dislocation (n) - நழுவல்,இடம் மாறல், நிறுத்தல்.
dislodge (v) - இடம் பெயரல்,குடிபெயரல்.
disloyal (a) - பற்றுறுதியற்ற, உண்மையற்ற, நன்றியற்ற (x loyal), disloyalty(n)- நன்றி யின்மை.
dismal (a) - துயர் நிறைந்த, இருண்ட நல்லதற்ற. dismally (adv).
dismantle (v) - அக்கு அக்காகப் பிரி.(பகுதிகல்)
dismay (v)- அதிர்ச்சியடை.(n) - அதிர்ச்சியடைதல்.
dismember (v) - உறுப்பை வெட்டி நீக்கு. dismemberment (n),
dismiss (v) அகற்று, விலக்கு, நீக்கு.dismissal (n) - நீக்கல்,விலக்கல். dissmissive(a) - dismissively(adv).
dismount (v) -இறங்கு,இறக்கு.
disobey (V) - கீழ்ப் படிய மறு.disobedience(n) - கீழ்ப் படியாமை.disobedient(a)- கீழ்ப் படியாத. disobediently (adv).
disoblige (v) - உதவ மறு.(x oblige)
disorder (n)- ஒழுங்கின்மை.(v) - ஒழுங்கற்ற நிலை ஏற்படுத்து. disorderly (adv)