பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disproof

153

dissimulate



disproof (n) - தவறு எனக் காட்டல்.
disproportion (n) - ஏறுமாறு,வீதப் பொருத்த மின்மை. disproportionate (a) - வீதப் பொருத்தமில்லா.dis-proportionately (adv).
disprove (v)-தவறு எனக்காட்டு.
disputable (a) - வாதத்திற்குரிய, வினாவிற்குரிய.disputatant (n)- வாதிடுபவர். disputation (n) - வாதம்.disputatious (a) - வாதஞ் செய்யும்.
dispute (n) -வாதம், சொற்போர், தகராறு, சண்டை. (v)- வாதிடு, வினவு, தகராறு செய்.
disqualify (v)- தகுதியற்றதாக்கு. disqualification(n) - தகுதியற்றதாக்கல்.
disquiet (v) - மனங்கலங்கச் செய்.(n) - கலக்கம்.disquietude (n) -அமைதியின்மை.
disquisition (n) - விரிவான அறிக்கை.
disregard (V) - அவமதி,புறக்கணி.(n)- அவமதிப்பு, புறக்கணிப்பு.
disrepair (n) - கெட்டநிலை,பழுது.
disrepute (n) -இகழ்ச்சி,பழி.disreputable (a).
disrespect (n) - மதிப்புக்கேடு,அவமதிப்பு. disrespectful (a) அவமதிப்புள்ள,
disrobe (v) - உடையகற்று.


disrupt (v) - தடை செய்,தகர்த்தெறி. disruption (n) - தடை செய்தல், தகர்த்தெறிதல். disruptive (a)- தடைசெய்யும்.
dissatisty (v) - அமைதிப்படுத்தஇயலாமை.
dissatisfied (a) - அமைதிபடுத்த இயலாத. dissatisfaction(n) - அமைதிப் படுத்த இயலா நிலை.
dissect (v) - பிளந்து பார்.dis section (n) - பிளந்து பார்த்தல்.
dissemble (v) - பாசாங்கு செய்,மனக்கருத்தை மறை.
disseminate (V) - பரவச்செய்,விதை தூவு. dissemination (n) பரவல்.
dissension (n)- மாறுபாடு.dissent(v) - கருத்து வேறுபடு. (n) -கருத்து வேறுபடு dissenter (n)- மறுப்பவர்.
dissertation (n)- விரிவான கட்டுரை, ஆராய்ச்சிக் கட்டுரை.
disservice (n) - தீய செயல்,அல் செயல்.
dissever (v) - தொடர்பறு.
dissident (n) - மாறுபடுபவர்,
dissimilar (a) - வேறுபட்ட.dissimilarity (n)-வேறுபாடு. dissimilarly (adv).
dissimulate (v) - மறை,பாவனை செய். உருட்டுப் புரட்டுச் செய். dissimulation (n) -மறைத்தல்.