பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

distress

155

divider



distress (n) - பெருந்துயர்,பேரிடர், இடரினால் உதவி . distressful - துயர் தரும். distressfully (adv). distressing (a).
distribute (v) - பகிர்ந்தளி,பங்கீடு,பரவச் செய். distribution (n) - பங்கீடு, பாத்தீடு, பரவச் செய்தல் distributor (n)- பங்கீட்டாளர், பங்கீட்டி(கருவி) distributive (a)- பகிர்மானமுள்ள, distributively (adv).
district (n) - மாவட்டம்.
distrust - அவநம்பிக்கை.(v) - அவநம்பிக்கை கொள். distrustful (a) - அவநம்பிக்கையுள்ள .
disturb (v) - அமைதி குலைந்த disturbance (n) - அமைதிக் குலைவு, தடை, குழப்பம், பூசல்.disturbed (a) -அமைதி குலைந்த.
disunion (n) - ஒற்றுமைக் கேடு, வேற்றுமை. disunity (n) - ஒற்றுமையின்மை
disuse (n)- பயனின்மை,பயன்படுத்தாமை. disused (a) - பயன்படுத்தாத.
ditch (n) - குழி, பள்ளம், வாய்க்கால் (V)- குழிதோண்டு, நெருக்கடியில் கடலில் இறங்கு (வானூர்தி), கைவிடு. dither (v)- தயங்கு, முடிவு செய்யத் தவறு.
dither (n) - தயக்கம்.
ditto (n) - மேற்படி.
ditty (n) - சிறுபாடல்.
diuretic (n) - சிறுநீர் ஊக்கி,
diurnal (a) - பகலுக்குரிய. (x nocturnal).

divan (n) - ஆய்வு மன்றம்,மெத்தை இருக்கை
dive (v)- மூழ்கு, முக்குளி, diving bell- மூழ்கு கூண்டு.diving suit- மூழ்குடை diver (n)- மூழ்குபவர். dive bomb - செங்குத்தாகச் செல்லும் குண்டு, dive bomber - செங்குத்துக் குண்டு வீசும் வானூர்தி.
diverge (v) - விரிந்து செல்.(x converge), divergent (a) - விரிந்து செல்லும் divergent rays - விரிகதிர்கள்.
divers (a)- வெவ்வேறான, பல diversity (v)- வெவ்வேறாக்கு, diversified(a) -வெவ்வேறான diversified course - வேறுபட்ட படிப்பு. (a) வெவ்வேறான diversity (n) - வேற்றுமை.unity in diversity- வேற்றுமையில் ஒற்றுமை.
divert (v) - வேற்றுவழியில் செலுத்து, திருப்பிவிடு, கவனத்தைத் திருப்பு. diversion (n) - பொழுதுபோக்கு, மாற்றாட்டு.
divest(v)- உடைகளை, உடைமை நீக்கு, இல்லாமல் செய் (x invest).
divide (v)- பிரி,வகு.division (n) - பிரித்தல், வகுத்தல், பிரிவு,கோட்டம்.Division Bench -பகுதி நடுவர் ஆயம். divisional manager -கோட்ட(மண்டல)மேலாளர். divide (n) - நீர்ப் படுகை.
divider (n)- பிரிப்பி.dividers (n) - கவராயம்.