பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

don

158

dower



don (n). திரு, திருமதி (ஸ்பெயின் நாட்டு வழக்கு); (v) ஆடையணி.
donate (v) - நன்கொடையளி donation (n) -நன்கொடை. donor (a) - நன்கொடையாளர்.
done (a) - நன்கு சமைத்த, சமூகநிலையில் ஏற்கத்தக்க
done (interj) - ஏற்புக் குறிப்பு.
donkey (n) - கழுதை,முட்டாள்.donkey work - அலுப்பு தட்டும் வேலை.
doom (n) - ஊழித் தீர்ப்பு (v) -.தீர்ப்பளி, தண்டி.
door (n) - வாயில், கதவு.
dope(n)-ஒருவகை வண்ணப் பசை, மயக்கப் பொருள் (v) மயக்க மருந்து கொடு.
dormant (a) உறங்கும், இயக்கமற்ற. dormitory(n) - படுக்கைக்கூடம்.
dormouse (n) - முள் எலி.
dorsal (a) - முதுகுப்புற(x ventral)
dosage (n) - ஒரு வேளை மருந்து(v) - மருந்து கொடு, கல
dot (n) - புள்ளி, (v) - புள்ளியிடு. dotted, dotty (a) - புள்ளிகளுள்ள.
dote (v) - அதிக அன்புகாட்டு, மூடத்தனமாக நட. dotage (n) - முதுமை மனத்தளர்ச்சி, dotard (n) - மூப்பினால் தளர்ந்தவன், மூப்பாளர்.


double (a) - இரட்டையான, இரண்டாக மடித்த(v). இரட்டிப்பாக்கு (n) இருமடங்கு doubly (adv). double-dealing - இரண்டகச் செயல், ஏமாற்று. double entendre -இரட்டுற மொழிதல், சிலேடையாகப் பேசுதல்.
doublet (n) - மார்புச் சட்டை,ஈரிணையில் ஒன்று.
doubt (n) - ஐயம்(v)-ஐயங்கொள்.doubtful (a) -ஐயமுள்ள.doubtfully (adv) doubtless (a) - ஐயமற்ற.
douche(n) - நீர்பீற்றி (அல்குல்).(v)- நீர்பீற்று.
dough (n)- பிசைந்த மா.doughy(a).
doughty (a) - வலிமையுள்ள, doughty warrior -வலிமையுள்ள வீரன்.
dour (a) - பிடிவாதமான,கடுமையான, மகிழ்ச்சியற்ற,
douse (v)- நீரைவாரி இறை,நீருக்கடியில் வை.
dove (n) - புறா,அருமையானது. dove-cot (n) - புறாக்கூண்டு. dovetail (v) - இசைவாக்கிப் பொருத்து. (n) இசைவாக்கிப் பொருத்தல்.
dowager (n) - பெருங்கோப்பெண்டு.
dowdy (n) - அருவருப்பான ஆடை உடுத்திய ஆள்.
dowel (n) - ஆப்பு.
dower, dowry (n) - சீர்வரிசை,பெண் வழிச்சீர்.