பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aerospace

11

aflame


aerospace (n) - புவி வெளி, வானக்கலத் தொழில் நுட்பம்
aerospace industry : வானக் கலத் தொழில் நுட்பத்துறை.
a. medicine : வானப் பயண வெளி மருத்துவம்.
a.science : வானப் பயண வெளி அறிவியல்.
aesthete (n) - அழகுச் சுவைஞன.
aesthetics (n) - அழகியல்,முருகியல். aesthetic (a), aesthetically (adv).
aetiology(n)- ஏதுவியல் (நோய்,காரண காரியம்).
afar (adv) - தொலைவில்.
affable (a) -நட்பான, நாகரிகமுள்ள, எளிதில் பேசுவதற்குரிய, affability (n). affably (adv).
affair (n) - அலுவல், சொந்த அலுவல்கள், பொதுநல அலுவல்கள்,நிகழ்ச்சி (சமூக), தகாத பாலியல் தொடர்பு.
affect(v). விளைவை உண்டாக்கு, தாக்கு, (தொற்று நோய்), பரிவு கொள், பகட்டுசெய், affecting (a)- உருக்கும்.
affectation (n).affected (a)-செயற்கையான.
affection (n) - அன்பு,நோய். affectionate. (a), affectionately (adv). afferent (a) - இகல்,உட்செல் (நரம்பு, குருதிக் குழாய்) (x efferent).
affiance (v) - திருமணம் செய்துகொள்ள உறுதி கூறு.
affidavit (n) - ஆணை உறுதி ஆவணம், வாக்குமூலம்.
affilate (V) - இணை(அமைப்பு,ஆள்). affiliate (n)- இணைந்த ஆள்,அமைப்பு. affiliation (m) -. affiliation fee : இணைப்புக் கட்டணம். affinity(n). ஒற்றுமை (அமைப்பு), நாட்டம் (வேதி), உறவு (சட்டம்) கவர்ச்சி.
affirm (v) - உறுதியாகக் கூறு. affirmation (n)- உறுதி கூறல்.
affirmative (a,n)- உடன்பாடான,உடன்பாடு. (x negative).
affix (v) - ஒட்டு, சேர். (n) முன்னொட்டு.
afflict (V)- துன்புறுத்து, affliction (n) - துன்பம், வலி, வருத்தம்.
affluence (n) - அளவில்லாச் செல்வச்செழிப்பு, affluent(a), affluent (n) - கிளையாறு.
afford (w)- இயலு, ஆற்றல் உள்ளவராய் இரு, அளி
afforest (v) - காடு வளர், afforestation (n) - காடு வளர்ப்பு,காடாக்கல் (x deforestation).
affray (n) - கலகம், அமைதிக்குலைவு.
affright (v) - அச்சுறுத்து,அச்சுறுத்தல்.
affront (v) - அவமதிப்பு உண்டாக்கு, affront (n) - அவமதிப்பு, affronted (a).
afield (a) - அப்பால்.
afire (adv) - தீயில்.
aflame (a) தீப்பிடித்து எரியும், தூண்டக்கூடிய.