பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

election

170

element



election (n) - தேர்தல், electioneering (n) - தேர்தல் பிரசாரம். elective (a)- தேர்ந்தெடுக்கும் உரிமையுள்ள. தேர்தலால் எடுக்கப்படும், விருப்ப. elective (n) - விருப்பப்பாடம்.
elector(n)- வாக்காளர்.electoral (a)- வாக்காளருக்குரிய. electoral roll - வாக்காளர் பட்டியல்.electorate (n) - வாக்காளர் தொகுதி.
electric (a)- மின்சாரம்சார்.electric blanket (n) - மின்போர்வை. electric chair (n) -மின் நாற்காலி. electric eye (n) - ஒளிமின்கலம். electric field (n) - மின்புலம். electric razor (n) - மின்மழிப்பி.electric shock (n) - மின் அதிர்ச்சி electric storm (n) - மின் உலைவு. electrical (a) -மின். electrical engineering(n) - மின்பொறி இயல்.electrically (adv). electrician (n) - மின் கருவியாளர்.electricity (n)- மின்சாரம்.electrify (n) - மின்சாரம் செலுத்து, மின்சாரத்தால் இயங்கு. electrification (n) - மின்வயமாக்கல்.
Electro-Cardiograph (n)- இதய மின்வரைவி.
electro chemistry (n) - மின் வேதிஇயல்.

170

eleffieriť

electrocute (v) - மின்னோட்டம் பாய்ச்சிக் கொல்.electrocution (n) - மின்னோட்டம் பாய்தல்.
electrode (n) - மின்வாய்.electrolysis(n) -மின்னாற் பகுப்பு. electrolyse (v) - மின்னாற்பகு.electrolyte (n)மின்பகுளி.
electromagnet (n)- மின்காந்தம்.electro magnectic{a}-மின்காந்தமுள்ள. electro-magnetism (n)- மின்காந்தம்.electrometer (n) -மின்மானி.
electron (n)- மின்னணு.electronic(a)-மின்னனுசார்.electronically (adv). electron microscope (n) - மின்னணு நுண்ணோக்கி. electronics (n) - மின்னணு இயல், மின்னணுக் கருவிகள்.electronic mail e-mail (n) - மின்னணு அஞ்சல் வழி.
electroplate(v) - மின் முலாம் பூசு. electroplating (n) - மின் முலாம் புசுதல்.
elegant(a)- நேர்த்தியான, அழகிய,நாகரிக. elegance (n) - நேர்த்தி,அழகு.
elegy (n) - இரங்கற்பா. elegiac (a)- இரங்கற்பா யாப்புள்ள.
element (n) - தனிமம்,மூலம்,கூறு,சுவடு.the elements -இயற்கை ஆற்றல்கள்.(மழை,புயல்). elemental-அடிப்படை நெறிமுறைகள், அடிப்படைகள், elements (a)- ஆற்றலுள்ள, கட்டுப்படுத்த இயலாத, அடிப்படையான.