பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

emasculate

172

embrocation



emasculate (V)- காயடி,வலிமை குறை. emasculation (n) - காயடித்தல், வலிமை குறைத்தல்.
embalm (v) - (இறந்த உடலைத் தகுந்த வேதிப் பொருளால்) பாதுகாத்துவை, நறுமணமுள்ள embalmer (n) - தக்க முறையில் பாதுகாப்பவர். embalming (n) - தக்கமுறையில் பாதுகாத்தல்.
embank (v) - கரையமை, அணை கட்டு. embankment (v) - கரையமைத்தல்,கரை.
embargo (v) - வணிகத்தடை(கப்பல்).embargo (v) - வணிகத்தடை செய், கைப்பற்று.
embark (v) - கலத்தில் செல், ஏற்று (கப்பல்,வானூர்தி), புதிய முயற்சியில் இறங்கு. embarkation (n) கலத்தில் செல்லல், புது முயற்சியில் இறங்கல்.
embarrass (v) - தொல்லை கொடு,கவலையுறச் செய். embarrassing (n) - தொல்லை கொடுத்தல், தொந்தரவு செய்தல். embarrassingly (adv). emabarrassment (n) - தொல்லை தொந்தரவு.
embassy (n) - தூதரகம்,தூதரக அலுவலர், தூதுசெல்லல்,
embattled(a)- போருக்கு ஆயத்தம் செய்யும், பாதுகாப்பு அரண் செய்யும்.
embed (v) - பதித்து வை.
embellish (v) - அணி செய்,அழகுபடுத்து. embellishment (n) - அணிசெய்தல்.

172

embrocation

embers (n,pl) - தணல்,கணல்.
embezzle (V) -ஒருவர் உடைமையைத் தவறாகப் பயன்படுத்து, கவர்ந்து கொள். embezzlement (n) - பொருள் கவர்பவர். embezzler (n) -பொருள் கவர்பவர்.
embitter(v) - வெறுக்கச் செய்,கசக்கச் செய். embitterment (n) - வெறுக்கச் செய்தல்.
emblazon (v) - குல விருதுகளால் அணி செய். emblazonment (n) - இவ்வாறு அணிசெய்தல்.
emblem (n) -சின்னம்,விருது,இலச்சினை. emblematic (a).
embody (v) - தெரிவி,கருத்துக்கு வடிவங்கொடு, கொள். embodiment (n) - வடிவம்,உரு.
embolden (V)- துணிவூட்டு,ஊக்கமூட்டு.
embolism (n) - குருதிக் குழாய் அடைப்பு.
embonpoint (n) - கொழுத்திருத்தல், உருண்டு திரண்டிருத்தல்.
embosom(n) - தழுவு,உட்கொண்டிரு.
emboss (v) - மேடாகும்படி செதுக்கு,உப்பல் இருக்குமாறு செதுக்கு. embossment (n) - உப்பலாகச் செதுக்கல்.
embowel (v) - குடலை நீக்கு.
embrace(v) - அணை,தழுவு,உட்கொள், ஏற்றுக்கொள். (n) - தழுவல், அணைத்தல்.
embrasure(n)-திறப்பு (வாயில்,பலகணி, ஞாயில்).
embrocation (n) - தேய்ப்பு மருந்து.