பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

embroider

173

emplane



embroider (v) - பூத்தையல் வேலைசெய், அணிசெய். embroidery (n) - பூத்தையல் வேலை.
embroil (v) - குழப்பு,சிக்கவை.
embryo (n) - வளர்கரு.embryonic(a)-வளர்கரு சார்,நடுநிலை. embryology (n)-கருவியல்.
emcee (Master of Ceremonies) (n) - வினை முதல்வர், தொகுத்து வழங்குபவர் (தொலைக்காட்சி) (v) - வினை முதல்வராகச் செயற்படு.
emend (v) - பிழை நீக்கு. emendation (n) - பிழை நீக்கல்,திருத்தம்.
emerald (n) - பச்சைக்கல், மரகதம். (a) - பச்சைநிற.
emerge (V) - தோன்று,வெளியிடு, சிறப்பை அறியச்செய். emergence (n) - தோன்றல், வெளிப்படல்.emergent (a)- தோன்றும். emergency (n) - நெருக்கடி.State of emergency - நெருக்கடி நிலை. emergency exit - நிலையில் வெளியேறும் வழி. emergency ward- நெருக்கடி நிலை நோயாளிப்பகுதி.
Emeritus (a) - ஒய்வுபெற்ற emeritus professor ஓய்வு பெற்ற பேராசிரியர்,
emery (n) - குருந்தக்கல்.
emetic (a,n)- வாந்தியுண்டாக்கும், குமட்டல் உண்டாக்கும்(மருந்து).
emigrate (v)- குடிபெயர் (வேற்று நாட்டுக்கு), emigrant (n) - குடி பெயர்பவர்.emigration (n) - குடிபெயரல்.

12

emigre(n)-தன்நாட்டைவிட்டுவெளியேறுவர் (அரசியல் காரணம்)
eminence(n)- புகழ்,சிறப்பு,மேடு,eminent (a) - சிறந்த,புகழ் வாய்ந்த.eminently (adv).
emir (n) - எமிர்,முகமதிய ஆட்சியாளர்களின் பட்டம். emirate (n) எமிரின்நிலை ஆட்சி.
emissary (n) - ஒளிமறைத்தூதர்.
emission(n)- உமிழ்வு.emit (n) - உமிழ்.
emmet (n) - எறும்பு வகை.
emolient (n) - மென்மையாக்கும் மருந்து.
emoluments(n)-ஊதியம்,சம்பளம்.
emotion (n) - உளஎழுச்சி,உணர்ச்சிப் பெருக்கு. emotional (a) emotionalism (n) - உளஎழுச்சிக் கொள்கை. emotionally (adv).
empane (v)- நடுவராக இருக்கக் குழுவில் சேர்.
empathy (n) -பிறர் உணர்வை புரிந்து கொள்ளுதல்,
emperor (n) - பேரரசர்.empress (n) - பேரரசி. empire (n)- பேரரசு the Chola Empire - சோழப் பேரரசு.
emphasis (n) - அழுத்தம்,emphatical (a) emphatically (adv).
empirical (a) - உற்று நோக்கல் அல்லது ஆய்வு அடிப்படையில் அமைந்த (அறிவு).
empirical formula - மூலக்கூறு வாய்பாடு. empirically (adv).
emplacement(n)- ஆயத்த நிலை,பீரங்கி மேடை.
emplane (v) - வானூர்தியில் ஏறு.