பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

afloat

12

agenda


afloat (a)- மிதக்கும் (நீர், காற்று), கடலில், கப்பலில், கடன் நீங்கிய, தொடங்கு (தொழில்). பரவும் (புரளி).
afoot (a) - முன்னேறிக் கொண்டுள்ள, அணியாயுள்ள.
aforementioned, aforesaid (a) - முன்சொல்லப்பட்ட, கூறப்பட்ட.
aforethought (a) - முன் கருதப்பட்ட. with malice aforethought: வேண்டுமென்றே குற்றம் செய்யும் எண்ணத்துடன்.
a fortiori (adv) - இவ்வாறான காரணத்திற்காக.
afraid (a) - அஞ்சும், வருந்தும்,கவலை கொள்ளும்.
afresh (adv). மீண்டும், தொடக்கத்திலிருந்து
African (n) - ஆப்பிரிக்கர்(n) - ஆப்பிரிக்க மக்கள், மொழிசார்
Afrikander (n)- ஆப்பிரிக்க வெள்ளையர் மரபில் பிறந்த பழங்குடி கலப்பினத்தவர்.
aft (adv) - கப்பல் பின்புறமாக,பின்புறம் நோக்கு.
after (a,adv,conj,prep) - பின்புறமாக, அடுத்தபடியாக,
afterbirth (n) - பின் பிறப்பு, நஞ்சுக் கொடி.
aftercare (n) - நோய் பிற்காப்பு, aftercare home : பிற்காப்பகம்.
aftercrop(n). மறுபோகம், விளைவு.
afterdamp (n) - கரங்க நச்சுவளி.
aftereffect (n) - பின்விளைவு.
afterglow (n) -பின்னொளிர்வு .
aftergrowth (n) - பின்வளர்ச்சி.
afterimage (n) - பின்னுரு.
afterings (m) - கடைப்பால்.
afterlife (n) - மறுமை, பிற்காலவாழ்வு.
aftermath (n) - தாள்புல்,பின் விளைவு (தீய), இரண்டாம் அறுவடை.
aftenoon (n)- பிற்பகல்.
afterpains (n) - பிள்ளைப் பேற்றுப்பின் வலி.
aftershaft (n) - இறகடித்துய் .
afters(n)-பின்படையல் (உணவு).
afterthought (n)- பின்எண்ணம்.
afterward(s) (adv)- பின்னர்,பிறகு.
again (adw)- மறுபடியும்,மீண்டும்.
against (prep)- எதிராக,பொருட்டு,முன்கூட்டி, எதிர்பார்த்து.
agape (adv) - வியப்பினால்,வாயைத் திறந்தவாறு.
agale (n) - கடுங்கல்.
age (n) - அகவை, வயது, காலம்,முதுமை.
age (v) - வயதாகு, முதுமைப்படு
age group: அகவைத் தொகுதி,வரம்பு.
agelong, old (a) - நெடுங்கால
aged (a) வயதான, முதுமையான, the aged - முதியோர், basal age - அடிப்படை அகவை. chronological age : கால அகவை, mental age : உள அகவை.
ageing, aging (n) - முதுமையடைதல், காலமாற்றம், முதிர்வு
ageless(a) என்றும் இளமையான, நிலைத்த
agelimit-வயதுவரம்பு.
agency (n) - முகமையகம், அரசு, அலுவலகம், காரணி.news agency - செய்தி முகமையகம்
agenda (n) - நிகழ்ச்சி நிரல்(கூட்டம்), திட்டம்.