பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ever

186

exaction


 ever (adv)- எக்காலத்தும், எந்த நேரத்திலும், எப்பொழுதும். evergreen (a)- பசுமையாக உள்ள. evergreen forest - பசுமை மாறாக் காடு. (x deciduous) everlasting - நெடுங்கால,நீடு (புகழ்), திரும்பத் திரும்பச் செய்யப்படும்.everlastingly (adv) the Everlasting God - என்றுமுள்ள கடவுள். evermore (adv) - எப்பொழுதும், மேன்மேலும்.
every (a) ஒவ்வொரு, ஒவ்வொன்றாக. every other (a)- மற்ற எல்லா, ஒன்று விட்ட ஒன்று. everybody (pron)- ஒவ்வொருவரும், எல்லாரும். everyday (a). ஒவ்வொருநாளும் நிகழும், அன்றாடம் நிகழும். (n) - ஒவ்வொரு நாள். everything (pron) - ஒவ்வொரு பொருள். இன்றியமையாப் பொருள்.everywhere (adv) - எங்கும்.
evict(v)- வெளியேற்று.eviction (n) - வெளியேற்றம். eviction notice - வெளியேற்றும் அறிவிப்பு. evictor (n) - வெளியேற்றுபவர்.
evidence (n) - சான்று,சுவடு (v) - சான்றளி, மெய்ப்பி. evident (a) -தெளிவான.evidently (a) - தெளிவாகத் தோன்றும். evidential (a) - அடிப்படையில் சான்றளிக்கும்.

186

exaction

evil (a) - தீய, கெடுதலான (n) - தீது, தீமை, கேடு. (x good). evil days -இடர்கள்,தீப்பேறு,தீக்காலம். evil-doer - தீயவன். evil eye - கண்ணேறு.
evil-minded (a) - தீய எண்ணமுள்ள.
evil-tongued (n) - தீ நாக்கு,கரு நாக்கு.
evince (v)- தெளிவாகக் காட்டு.
evoke (v) - உண்டாக்கு, நினைவு கூர். evocation (v) - நினைவு கூரல்.
evolution (n) - படிமுறை வளர்ச்சி, உள்ளது சிறத்தல், மலர்ச்சி.(x revolution) evolutionary (a)- வளரும், படிமுறை வளர்ச்சியில் உண்டாகும்,மலரும்.
evolve (n) - மலர்,தோன்று, படிப்படியாக வளர்.
ewe (n) - பெண் ஆடு.
ewer (n) - தண்ணீர்ப்பாண்டம்.
ex (pre) - தொழிற்சாலை (உற்பத்தியிட) விலை, நீங்க. exacerbate (V) - நோயை மிகுதியாக்கு, மேலும் சீர்குலையச் செய்.exacerbation (n) - மிகுதியாக்கல், சீர்குலைவு.
exact (a) - துல்லிய.exactitude (n)- மீத்துல்லியம், திருத்தம். exactly (adv) - முற்றிலும், சரியாக, அப்படியே.
exact(v)- வலிந்து பெறு (கொடுக்க வேண்டியதை), தேவை எனக் கேள்.
exacting (a) -பெருமுயற்சி வேண்டிய,
exaction (n) - வலிந்துபெறல்,மிகுதேவை.