பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

exaggerate

187

exchequer



exaggerate (V) - மிகைப் படுத்து.exaggerated (a) - மிகைப் படுத்தப்பட்ட exaggeratedly (adv) - மிகை படுத்தப்பட்டதாக exaggeration (n) - மிகைப்படுத்தல், மிகை வண்ணனை.
exalt (v) - உயர்வாகப் புகழ், நிலையை உயர்த்து.exalted (a) - உயரிய நிலையுள்ள, exaltation (n) - உயர்வு, பேரின்பம்.
exam - தேர்வு,examination (n)- தேர்வு, ஆராய்தல் ஆய்வு,வினவுதல்.examine (V) - ஆய்ந்துபார், ஆய்வுசெய், வினவு.examinee (n) - தேர்வுக்குட்படுபவர். examiner.(n) - தேர்வாளர்.
example (a) - எடுத்துக் காட்டு, சான்று, மேற்கோள், மாதிரி, எச்சரிக்கை.
exasperate (v) - எரிச்சலூட்டு,தொல்லை கொடு.exasperatingly(adv)-எரிச்சலூட்டுவதாக. exasperation (n) - எரிச்சலூட்டல்,
excavate (v)- அகழ், குடை.excavation (n) - அகழ்தல், குடைதல்.
excavator (n)- அகழ்பவர்.
exceed (v) - விஞ்சு, மிகு, எல்லை மீறு. exceedingly (adv)- மிகுந்த அளவுக்கு.

187

exchequer

excel (v)- மிக நன்றாக இரு, சிறப்பாக இரு, மேன்மையாக இரு. excellence (n)- சிறப்பு, மேன்மை, செம்மை. excellency (n) - மேதகு, மாட்சிமை பொருந்திய (ஆளுநர்), excellent (a)- மிகநல்ல, நேர்த்தியான, சிறந்த,
except (prep)- தவிர,except (V) - விலக்கு, விடு. exception (n) - விலக்கு, விதி விலக்கு. exceptionable (a) - எதிர்ப்புக்குரிய, தடைக்குரிய. exceptional (a) - மிகச் சிறந்த வழக்கத்திற்கு மாறான. exceptionally (adv).
except(n)- எடுத்த பகுதி. ஒ.ex.tract.
excess (n) - மிகுதி, மிகை, மிச்சம், எல்லை மீறல், வரம்பு கடத்தல். police excess -காவலர் எல்லை மீறல். excessive (a)- மிகுந்த. excessively (adv) -மிகுதியான.
excess (a)- கூடுதல் excess fare - கூடுதல் கட்டணம். excess luggage - கூடுதல் மூட்டை முடிச்சு. excess postage - கூடுதல் அஞ்சல் கட்டணம்.
exchange (V) - பண்டமாற்று செய், பரிமாற்று செய், இணை. (n)- பண்டமாற்றல், கொடுத்து வாங்கல், பரிமாற்றம், செலவாணி.telephone exchange - தொலைபேசி இணைப்பகம்.
exchangeable (a) - மாற்றத்தக்க.
exchequer (n)- கருவூலம்.