பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

export

192

ext



export (v)- ஏற்றுமதிசெய்.(n) - (x import). exportable (a) - ஏற்றுமதி செய்யக் கூடிய exportation (n) - ஏற்றுமதி செய்தல். exporter (n) - ஏற்றுமதியாளர்.
expose (v)- உட்படுத்து, வெளிக்காட்டு, வெளிப்படுத்து, தெரியச்செய், exposed (a) திறந்துள்ள, expose (n) அம்பலப்படுத்தல்
exposition (n) - விளக்குதல்,பொருட்காட்சி.
expostulate (n) - வாதிடு,காரணம் காட்டிக் கூறு; எதிர்ப்பு தெரிவி expostulation (n) - எதிர்ப்புத்தெரிவித்தல், வாதிடல்.
exposure (n) - உட்படுத்தல், படும்படிகாட்டல், அம்பலப் படுத்தல், விளம்பரம்.
exposure meter (n) - ஒளியளவுமானி.
expound (v) - விளக்கு,தெளிவாக்கு.
express (a)- விரைவாக அனுப்பும் express letter -அஞ்சல், கடிதம், வெளிப்படை express (adv) - விரைந்து செல்லும்
expressly (adv) - தெளிவாக,திட்டமாக, expressway - ஊர்திவழி, express (n) . விரைவுத் தொடர் வண்டி, விரைவாக்கச் சரக்குகள் பட்டுவாடா செய்யும் நிறுவனம். விரைவுப் பணி.
express (v) - தெரிவி, வெளிப்படுத்து, பிழி.

192 ext

expression (n) - கோவை,வெளிப்பாடு, சொல் அல்லது சொற்றொடர். expression less (a) - உணர்ச்சி வெளிப்படுத்தாத.
expressionism (n)- உளஎழுச்சி வெளிப்படுத்தும் பாணி,பாங்கு(கலை). expressionist (n) - இப்பாணியுள்ளவர்.
expressive(a)-உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் . expressively (adv).
expropriate (v) - பறிமுதல்செய் expropriation (n) - பறிமுதல் செய்தல்.
expulsion (n) - வெளியேற்றல் நீக்கல் (கல்வி நிலையம், காட்சி)
expunge (v)- நீக்கு, (சொல்,பகுதி), துடைத்தெறி.
expurgate (v) - (புத்தகம் போன்றவற்றில்) எதிர்ப்புக்குள்ளான பகுதியை நீக்கு.
expurgation (n) - எதிர்ப்புக்குள்ளான பகுதியை நீக்கல், expurgatory (a) - அவ்வாறு நீக்குவதற்குரிய.
exquisite (a) - நேர்த்தி வாய்ந்த,மிகச்சிறந்த அழகான, கடும் (வலி), பெரும் (மகிழ்ச்சி) நுண்ணிய. exquisitely (adv).
ex service (a)- முன்னாள் போர்ப்படை சார்.ex service-man முன்னாள் படைவீரர். ex service-woman- முன்னாள் படை வீராங்கனை.
ext- விரிவு. புறப்பகுதி, புற.