பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

agricultural calendar

14

airship


agricultural calendar - வேளாண் விவர அட்டவணை.
agricultural produce - வேளாண் விளை பொருள்.
agricultural year - வேளாண் ஆண்டு.
agriculture (n) - வேளாண்மை,பயிர்த் தொழில்.(a), agriculturist(n).
agrọnomist (n) - ஊரகப் பொருளியலார், agronomy (n) - ஊரகப் பொருளியல்.
aground (a,adv) - தரை தட்டல்(கப்பல்).
ague(n) - குளிர்க்காய்ச்சல்,நடுக்கம்.aguish (a).
ah (interj) - ஆ!ஓ!
aha (interj) - ஆகா!அடடா!
ahead (adv) - முன்னால்,முன்னோக்கி,ahead of
ahem (interj)- 'ஊகூம்'போன்ற கனைப்பு.
ahoy (interj) - ஆய்!
Al (Artificial intelligence) - செயற்கை நுண்ணறிவு, செநு (கணிப்பொறி).
aid (V) - உதவு, ஊக்குவி.
aid (n) - உதவி,கருவி.foreign aid - அயல் நாட்டு உதவி. first aid-முதல் உதவி. hearing aid - கேட்புக்கருவி.
aide-de-camp, aides-decamp, ADC (n) -கடற் படை,போர்ப்படை அலுவலர்க்கு முதுநிலை அலுவலர்க்கு உதவியாளர்.
AlDS - எயிட்ஸ். (Acquired Immune Deficiency Syndrome): தேய்வு நோய், மெலிவு நோய், உயிர்க்கொல்லி, மேனாட்டுப் படையெடுப்பு.
ail (v) - நோயுறு, ailment (n) - நோய்.பா disease.ailing (a).
aim (v)- குறிபார், இலக்காகக் கொள். (n) - குறி. நோக்கம், ஒ. objective, ideal, aimless. (a), aimlessly (adv). aimlessness (n).
ain't - 1.am,is, are not. 2. has, have not.
air (n) - காற்று, காற்றுவெளி, தோற்றம், நடத்தை, பண், இசை air (V), airbase (n) - போர்ப் படை வானத்தளம்.
air bladder (n) - காற்றுத்தடை.
airborne (a) - காற்றினால் தாங்கிச் செல்லப்படும் (விதை, வானூர்தி).
air brake (n) - காற்றுத்தடை.
airbus (n) - குறும்பயண வானூர்தி, குற்றூர்தி.
air conditioned (a) - காற்றுப் பதமுள்ள. air Conditioning (n) - காற்றுப்பதமாதல். air conditioner (n) - காற்றுப் பதனி.
air force (n) வானப் படை.
airfield (n) - வானத்தளம்.
air hostess (n) - வானக்கலப் பணிப்பெண்.
air letter (n) - வானஞ்சல்.
airlift (n) - வானப்போக்குவரவு.
airline (n) - வானவழி.
airmail (n) - வானஞ்சல்.
air pump (n) - காற்று வாங்கி, எக்கி.
airport (n) - வான நிலையம்.
air raid (n) - வானூர்தித் தாக்கு.
airship (n) - காற்றுவெளிக் கப்பல்.ஓ Spaceship.